பாடல் #32216
சிந்தையிலே கலந்து
🔤 Sinthaiyilae Kalanthu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிந்தையிலே கலந்து எண்ணத்திலே நிறைந்து செந்தமிழால் பாடவே - தேவா ஸ்வரங்களின் வரம் தாருமே - உமை பாட உன்னத பெலன் தாருமே பாதகர் மீட்புறவே பாவியைப் போல் ஒரு நாள் இரட்சணிய பலியான இரட்சகர் இயேசுவையே 1. சத்திய குமாரனுக்கு சத்திரத்தில் இடமில்லை கள்ளர் எமை மீட்டவர்க்கு கல்லறையில் இடமில்லை தலையனை சாய்த்து உரங்க தற்பரன் என் இயேசுவுக்கு சுத்த மனதை திறந்து தங்குமிடமாக தரவே - சிந்தை 2. பட்சிக்கும் தீயனவே முட்செடி தன்னில் தோன்றி எச்சரிப்பை தந்த அட்சயன் இயேசுவையே நிச்சயமாய் நீ அழைத்தால் பட்சமாக சேர்த்தணைப்பார் உச்சித பலன் தருவார் சத்தியமே மனமே - சிந்தை 3. சிலுவையில் பெருகி வழிந்திடும் அவர் உதிரம் சீர்படுத்தும் உன்னை செம்மையிலே நடத்தும் அடைக்கலம் தேடி டுவாய் அருள் மழை ஊற்றிடுவார் அவர் பதம் தேடிடுவாய் அனுதினமே மனமே - சிந்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinthaiyilae Kalanthu Ennatthilae Nirainthu Sendhamizhaal Paadavae - Thaevaa Svaranggalin Varam Thaarumae - Umai Paada Unnatha Pelan Thaarumae Paadhakar Meetpuravae Paaviyaip Pol Oru Naal Iratsaniya Paliyaana Iratsakar Yesuvaiyae 1. Satthiya Kumaaranukku Satthiratthil Idamillai Kallar Emai Meettavarkku Kallaraiyil Idamillai Thalaiyanai Saaytthu Urangga Tharparan En Yesuvukku Suttha Manathai Thiranthu Thangkumidamaaga Tharavae - Sinthai 2. Patsikkum Theeyanavae Mutseti Thannil Thonri Eccharippai Thandha Atsayan Yesuvaiyae Nicchayamaay Nee Azhaitthaal Patsamaaga Saertthanaippaar Uchsidha Palan Tharuvaar Satthiyamae Manamae - Sinthai 3. Siluvaiyil Peruki Vazhinthitum Avar Uthiram Seerpatutthum Unnai Semmaiyilae Natatthum Ataikkalam Thaeti Tuvaay Arul Mazhai Oorrituvaar Avar Patham Thaetituvaay Anuthinamae Manamae - Sinthai