பாடல் #32215
இயேசுவை துதித்திடுவோம்
🔤 Yesuvai Thuthitthituvom
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை துதித்திடுவோம் கிறிஸ்தேசு துதித்திடுவோம் ஸ்தோத்திர பலிகள் அநுதினம் செலுத்தி அவரடி பணிந்திடுவோம் - அல்லேலூயா 1. பரிசுத்த தேவனை பரிசுத்தமாய் தொழவே கரை திரையில்லா பரிசுத்த வாழ்வு கிருபையாய் அளித்தவரை கருங்கொட்டி துதித்திடுவோம் 2. மகத்துவ தேவன் மகிமையின் கர்த்தரையே ஆயிரமாயிரம் தூதர்கள் போற்றிடும் ஆண்டவர் இயேசுவையே மகிழ்வுடன் துதித்திடுவோம் 3. சேனையின் கர்த்தரை சார்ந்து தொழுதிடுவோம் சாவு பயன்கள் சோர்வுகள் நீக்கிடும் சிலுவையின் நேசரையே களிப்புடன் துதித்திடுவோம் 4. ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Thuthitthituvom Kiristhaesu Thuthitthituvom Sthotthira Paligal Anuthinam Selutthi Avarati Paninthituvom - Allaelooyaa 1. Parisuttha Devanai Parisutthamaay Thozhavae Karai Thiraiyillaa Parisuttha Vaazhvu Kirupaiyaay Alitthavarai Karungkotti Thuthitthituvom 2. Makatthuva Devan Makimaiyin Karttharaiyae Aayiramaayiram Thoodharkal Porritum Aandavar Yesuvaiyae Makizhvudan Thuthitthituvom 3. Saenaiyin Karttharai Saarnthu Thozhuthituvom Saavu Payankal Sorvugal Neekkitum Siluvaiyin Naesaraiyae Kalippudan Thuthitthituvom 4. Aamen Allaelooyaa Allaelooyaa Aamen Aamen Aamen Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Aamen