பாடல் #32212
எண்ணில்லா உம் கிருபையாலே
🔤 Ennillaa Um Kirupaiyaalae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணில்லா உம் கிருபையாலே. எண்ணில்லா என் பாவம் தீர்ந்ததோ மண்ணில் எந்தன் கண்ணீர் யாவும் மாற்றும் இயேசுவைத் தொழுவேன் 1. நெஞ்சம் நொந்து வாடினேன் தஞ்சம் உந்தன் சிலுவை நிழல் பாவ பாரம் நீங்க வென்று வந்தேன் உந்தன் சிலுவை வழி - அல்லேலூயா 2. வறண்டு போன வாழ்விலென் வறட்சி நீங்க வேண்டினேன் தாகம் தீர்க்கும் உந்தன் வேதம் நித்ய ஜீவ ஊற்றானதே - அல்லேலூயா 3. தாயைப் போல நேசித்தீர் தாயின் வயிற்றில் தெரிந்தெடுத்தீர் மாறா கிருபை என்னை மூடும் தேவா உம் பாதம் தேடி வந்தேன் - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennillaa Um Kirupaiyaalae. Ennillaa En Paavam Theerndhatho Mannil Endhan Kanneer Yaavum Maarrum Yesuvaith Thozhuvaen 1. Nenjjam Nonthu Vaatinaen Thanjjam Undhan Siluvai Nizhal Paava Paaram Neengga Venru Vanthaen Undhan Siluvai Vazhi - Allaelooyaa 2. Varantu Pona Vaazhvilen Varatsi Neengga Vaentinaen Thaagam Theerkkum Undhan Vaedham Nithya Jeeva Oorraanathae - Allaelooyaa 3. Thaayaip Pola Naesittheer Thaayin Vayirril Therinthetuttheer Maaraa Kirupai Ennai Mootum Thaevaa Um Paadham Thaeti Vanthaen - Allaelooyaa