பாடல் #32211
தூண்டி விட்டு வேடிக்கை
🔤 Thoonti Vittu Vaetikkai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறான் - பிசாசு உன்னை ஆசை காட்டி அழிக்க பாக்குறான் - மிக தந்திரமாய் தூண்டவிடாதே அவனை அண்டவிடாதே இடங்கொடுத்தால் புகுந்திடுவான் அழிவுக்குள்ளே நடத்திடுவார் - தூண்டி 1. ஆதியிலே ஏவாளை ஏய்த்தவன் இவன் - அந்த ஆதாமை பாவத்திலே சாய்த்தான் இவனே - ஒரு மரத்தில் பழுத்த கனியைக் காட்டி முழு உலகையும் அழித்திடவே - தூண்டி 2. சிம்சோன் தூண்டியவன் இந்தப் பிசாசே - பாவ சங்கடத்தில் வீழ்த்தியவன் இந்தப் பிசாசே - ஒரு பொழுதில் அழியும் இனிமைக் காட்டி கணப்பொழுதில் அழித்திடவே - தூண்டி 3. யூதாசை தூண்டியவன் இந்தப் பிசாசே - அண்ணல் இயேசுவையும் தொடர்ந்து வந்த ஆதி பிசாசே - இனி தூண்டிய பின் நுழைந்திடவே தருணம் தேடி அலையும் இவன் - தூண்டி தூங்கி விடாதே அவனை துளியும் நம்பாதே தூங்கி விட்டால் அழிந்திடுவாய் தருணமிதே விழித்திடுவேன் - தூண்டி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoonti Vittu Vaetikkai Paakkuraan - Pisaasu Unnai Aasai Kaatti Azhikka Paakkuraan - Miga Thanthiramaay Thoondavitaathae Avanai Andavitaathae Idangkotutthaal Pukunthituvaan Azhivukkullae Natatthituvaar - Thoonti 1. Aathiyilae Aevaalai Aeytthavan Ivan - Andha Aathaamai Paavatthilae Saaytthaan Ivanae - Oru Maratthil Pazhuttha Kaniyaik Kaatti Muzhu Ulakaiyum Azhitthidavae - Thoonti 2. Simson Thoontiyavan Indhap Pisaasae - Paava Sanggatatthil Veezhtthiyavan Indhap Pisaasae - Oru Pozhuthil Azhiyum Inimaik Kaatti Kanappozhuthil Azhitthidavae - Thoonti 3. Yoothaasai Thoontiyavan Indhap Pisaasae - Annal Yesuvaiyum Thodarnthu Vandha Aathi Pisaasae - Ini Thoontiya Pin Nuzhainthidavae Tharunam Thaeti Alaiyum Ivan - Thoonti Thoongki Vitaathae Avanai Thuliyum Nampaathae Thoongki Vittaal Azhinthituvaay Tharunamithae Vizhitthituvaen - Thoonti