பாடல் #32210
சிநேகிதனே சிநேகிதனே
🔤 Sinaekidhanae Sinaekidhanae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிநேகிதனே சிநேகிதனே எங்கு வந்தாய் எதற்காக வந்தாய் ஒன்றாக உண்டு ஒன்றாயுறங்கி உன்னோடிருந்த ஒன்றான மெய்தேவ மைந்தனை தேடியோ - சிநேகிதனே 1. அப்பமும் மீனும் தந்தை தினம் போஷித்தார் - வெறும் தண்ணீரை இரசமாக மாற்றி ஆதரித்தார் முடமான உன்னை சுகமா என்றே கரம் கொண்டு தூக்கிய தேவனை தேடியோ - சிநேகி 2. உத்தமனாக உயர்த்திய உன்னதரை - இங்கு முத்தமிட்டு சேர்த்து அனைத்திட வந்தாயோ நித்திய தேவனே கெத்சமனேயில் கட்டிப் பிடித்து கட்டிக் கொடுக்க வோ - சினேகன் 3. மனுகுலம் மீட்க மகிமையிழந்தவரை - கொடும் சிலுவை வரையிலும் தாழ்மை தரித்தார் முப்பது வெள்ளிக் காசு கடுக்காய் மகிபனைத் தள்ளி காட்டிக் கொடுக்க வோ - சிநேகி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinaekidhanae Sinaekidhanae Engku Vanthaay Edharkaaga Vanthaay Onraaga Untu Onraayurangki Unnotirundha Onraana Meythaeva Maindhanai Thaetiyo - Sinaekidhanae 1. Appamum Meenum Thanthai Thinam Poshitthaar - Verum Thanneerai Irasamaaga Maarri Aadharitthaar Mudamaana Unnai Sugamaa Enrae Karam Kontu Thookkiya Devanai Thaetiyo - Sinaeki 2. Utthamanaaga Uyartthiya Unnatharai - Ingku Mutthamittu Saertthu Anaitthida Vanthaayo Nitthiya Devanae Kethsamanaeyil Kattip Pititthu Kattik Kotukka Vo - Sinaegan 3. Manukulam Meetka Makimaiyizhandhavarai - Kotum Siluvai Varaiyilum Thaazhmai Tharitthaar Muppathu Vellik Kaasu Katukkaay Makibanaith Thalli Kaattik Kotukka Vo - Sinaeki