பாடல் #3221
பரிசுத்த ஆவியே வாருமையா
🔤 Parisuttha Aaviyae Vaarumaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியே வாருமையா பரலோக பலத்தால் நிரப்புமையா - 2 அனுதின வாழ்வில் பரிசுத்தனாக விளங்கிட எந்தனுக்குதவுமையா - 2 அனலாவியாலே அடியேனை நிரப்பி அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா - 2 பரிசுத்த உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு உயர்வான இலட்சியம் தாருமையா உலகினை மறந்து உந்தனை நோக்கி அனுதினம் ஓடிட உதவுமையா - பரிசுத்த சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை சத்துவத்தால் என்னை நிரப்புமையா சதியான யோசனை தவறான சிந்தனை இவைகளுக்கு என்னை விலக்குமையா - பரிசுத்த பாரத தேசம் உந்தனைக் காண பரந்ததோர் தரிசனம் தாருமையா பரலோக தேசத்தை பாரத புதல்வர் சுதந்திரமாக்கிட உதவுமையா - பரிசுத்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyae Vaarumaiyaa Paraloga Palatthaal Nirappumaiyaa - 2 Anuthina Vaazhvil Parisutthanaaga Vilangkida Endhanukkudhavumaiyaa - 2 Analaaviyaalae Atiyaenai Nirappi Akkinip Pilampaay Maarrumaiyaa - 2 Parisuttha Unnatha Nokkam Uyarndhathor Vaazhvu Uyarvaana Ilatsiyam Thaarumaiyaa Ulakinai Maranthu Undhanai Nokki Anuthinam Otida Udhavumaiyaa - parisuttha Saatthaanin Sodhanai Nerungkitum Vaelai Satthuvatthaal Ennai Nirappumaiyaa Sathiyaana Yosanai Thavaraana Sindhanai Ivaigalukku Ennai Vilakkumaiyaa - Parisuttha Paaratha Thaesam Undhanaik Kaana Parandhathor Tharisanam Thaarumaiyaa Paraloga Thaesatthai Paaratha Pudhalvar Sudhanthiramaakkida Udhavumaiyaa - Parisuttha