பாடல் #32209
பூரண அன்பு நெஞ்சம்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
பூரண அன்பு நெஞ்சம் நிறைந்து என் நேசரண்டை என் சேர்த்திடும் நெஞ்சின் விசாரங்கள் எனை வாட்டும் வேலை அஞ்சான் அவை யாவும் பறந்தோடி போகும் 1. சுகம் தேடினேன் சுமையானேன் எனைத் தேடி வந்தீர் சுமை நீக்கினார் கல்லான உள்ளம் கரைந்திட செய்தீர் வழுவாது நான் ஓட வழி காட்டீனீர் * பூரண 2. வீணான உலகில் வழி மாறினேன் கல்லான தெய்வம் நான் நம்பினேன் வலக்கரத்தால் என்னை அணைத்தார் தடுமாறும் என்னை தள்ளாது காத்தீர் * பூரண. 3. கண்ணீரிலே ஆறுதல் நீர் கவலைகள் நீங்க கரம் பிடித்தார் கன்மலையே புகலிடமே கிருபையின் கரங்கள் என் அடைக்கலமே - பூரண