பாடல் #32208
ஆறுதலின்றி அலைந்தேன்
🔤 Aarudhalinri Alainthaen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆறுதலின்றி அலைந்தேன் அரவணைக்கும் தேவனே நான் பாவியாய் இருக்கையிலே நேசித்ததேன் இறைவா என்னை நேசித்ததேன் இறைவா ஏராளமாய் கிருபை ஏழையென்மேல் சொரிந்து நேசித்ததேன் இறைவா.. 1. பாவமறியாத பரம்பொருளே - உம்மை நாடு மறந்தேன் நாயகனே தாழ்மையில் நிருத்திக்க பாவியென் பாவமன்றோ காரணமோ கருணை பொருள் - என்னை 2. மாளிகை மாடங்களும் தேடலையோ - புவி மாமன்னர் மஞ்சங்கள் நாடலையோ கூடுண்டு பறவைகட்கு குழியுண்டு நரிகளுக்கு ஸ்தலமில்லையோ தலை சாய்த்து இறங்க - என்ன 3. ஆயர்கள் சேர்ந்தும்மை தேடிவர் - தேவ தூதர் கணம் சூழ்ந்து பாடி வர தாய் மடி தேடினீரோ வேறிடமுமக்கில்லையோ தாபரம் தயவே அருள்வாய் - என்னைத்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarudhalinri Alainthaen Aravanaikkum Devanae Naan Paaviyaay Irukkaiyilae Naesitthathaen Iraivaa Ennai Naesitthathaen Iraivaa Aeraalamaay Kirupai Aezhaiyenmael Sorinthu Naesitthathaen Iraivaa.. 1. Paavamariyaadha Paramporulae - Ummai Naatu Maranthaen Naayakanae Thaazhmaiyil Nirutthikka Paaviyen Paavamanro Kaaranamo Karunai Porul - Ennai 2. Maalikai Maadanggalum Thaedalaiyo - Puvi Maamannar Manjjanggal Naadalaiyo Kootuntu Paravaigatku Kuzhiyuntu Narigalukku Sthalamillaiyo Thalai Saaytthu Irangga - Enna 3. Aayarkal Saernthummai Thaetivar - Thaeva Thoodhar Kanam Soozhnthu Paati Vara Thaay Mati Thaetineero Vaeridamumakkillaiyo Thaabaram Thayavae Arulvaay - Ennaith