பாடல் #32206
கொல்கொதாவின் குருசினிலே
🔤 Kolkothaavin Kurusinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கொதாவின் குருசினிலே குருதி வெள்ளம் பாய்ந்திடுதே கள்ளன் என் பாவம் கழுவிடவே - அவர் கால் கரம் மார்பினில் கசிகிறதே 1. ஈடில்லை இணையுமில்லை இயேசு என் நேசரை போல் எவருமில்லை உதிரம் வியர்வையாகி மேனியிலே பெருகுதையா கல்வாரி கொடுமை கண்டு எனது உள்ளம் உருகுதையா ஏனிந்த பாடுகள் எனக்காய்தானோ - கொல்கொதாவின் 2. மகிமையின் தேவன் மனிதர் முன்னே மனங்கசந்து தழுது நின்றார் மா கொடுமை வாரடி வாதையாலே வாடி சிதைந்த மேனியது கல்வாரி பார சிலுவை சுமந்து நடந்த பாதையது ஏனிந்த பாடுகள் உனக்காக தானோ - கொல்கொதாவின் 3. பரம சுகம் தரும் உதிரம் ஊற்றினை பாய்ந்திடுதே சிலுவையிலே காளை வெள்ளாட்டுக் கடா தீர்த்திடாதப் பாவவினை கல்வாரி சிலுவை அன்பு நித்திய லோகம் சேர்க்கும் உன்னை ஏனிந்தப் பாடுகள் நமக்காய்தானோ - கொல்கொதாவின் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkothaavin Kurusinilae Kuruthi Vellam Paaynthituthae Kallan En Paavam Kazhuvidavae - Avar Kaal Karam Maarpinil Kasikirathae 1. Eetillai Inaiyumillai Yesu En Naesarai Pol Evarumillai Uthiram Viyarvaiyaaki Maeniyilae Perukuthaiyaa Kalvaari Kotumai Kantu Enathu Ullam Urukuthaiyaa Aenindha Paatugal Enakkaaythaano - Kolkothaavin 2. Makimaiyin Devan Manidhar Munnae Mananggasanthu Thazhuthu Ninraar Maa Kotumai Vaarati Vaathaiyaalae Vaati Sithaindha Maeniyathu Kalvaari Paara Siluvai Sumanthu Natandha Paathaiyathu Aenindha Paatugal Unakkaaga Thaano - Kolkothaavin 3. Parama Sugam Tharum Uthiram Oorrinai Paaynthituthae Siluvaiyilae Kaalai Vellaattuk Kataa Theertthitaadhap Paavavinai Kalvaari Siluvai Anpu Nitthiya Logam Saerkkum Unnai Aenindhap Paatugal Namakkaaythaano - Kolkothaavin Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2)