பாடல் #32203
தஞ்சம் உந்தன் சிலுவை
🔤 Thanjjam Undhan Siluvai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தஞ்சம் உந்தன் சிலுவை நிழலில் - தினம் தங்கி இளைப்பாறுவேன் நெஞ்சில் பாரம் எந்தன் நோவு சிலுவையில் சுமந்தவர் நீர் - தஞ்சம் 1. உனக்கிருக்கும் இந்த கொஞ்ச பெலத்தோடே போ உன்னை அனுப்பிடும் தெய்வம் நானல்லவா என்றீரே ஜெயம் தந்தீர் வந்தேன் தந்தேன் ஏற்றுக்கொள்ளும் ஐயா - தஞ்சம் உந்தன் 2, கண்ணீர் பள்ளத்தாக்கு கடந்து நீ போகையில உன் முன் செல்லும் தெய்வம் நானல்லவா என்றீரே பெலன் தந்தீரே தேரும் போரும் சோதனை காலத்தில் - தஞ்சம் உந்தன் 3. திக்கற்ற வேளை திகைத்து நின்ற இருக்கையிலே என்னைக் காண்கின்ற தெய்வம் நீரல்லவோ என் குரல் அன்பாய் கேட்டீரே வாரும் வாருமே உம் கிருபை போதும் - தஞ்சம் உந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanjjam Undhan Siluvai Nizhalil - Thinam Thangki Ilaippaaruvaen Nenjsil Paaram Endhan Novu Siluvaiyil Sumandhavar Neer - Thanjjam 1. Unakkirukkum Indha Konjja Pelatthotae Po Unnai Anuppitum Theyvam Naanallavaa Enreerae Jeyam Thantheer Vanthaen Thanthaen Aerrukkollum Aiyaa - Thanjjam Undhan 2, Kanneer Pallatthaakku Katanthu Nee Pokaiyila Un Mun Sellum Theyvam Naanallavaa Enreerae Pelan Thantheerae Thaerum Porum Sodhanai Kaalatthil - Thanjjam Undhan 3. Thikkartra Vaelai Thikaitthu Nindra Irukkaiyilae Ennaik Kaankindra Theyvam Neerallavo En Kural Anpaay Kaetteerae Vaarum Vaarumae Um Kirupai Pothum - Thanjjam Undhan