பாடல் #32201
எருசலேமே எருசலேமே
🔤 Erusalaemae Erusalaemae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலேமே எருசலேமே புகலிடம் எனக்கெருசலேமே உறவுமில்லை பகையுமில்லை உலகம் இல்லை ஒன்றுமில்லை எருசலேம் என் ஆலயம் இயேசு இராஜனின் இராச்சியம் 1. மரண யோர்தான் நடந்திடுவேன் மரண சடலம் எரிந்திடுவான் வறுமை வேதனை அழுகையில்லை கவலை கண்ணீர் தொடர்வதில்லை - எருசலேம் என் 2. மரண இருளின் பள்ளத்தாக்கு கடந்து செல்வேன் மகிழ்ச்சியோடு பொன் பொருள் புகழ் வருவதில்லை எண்ணில்லா துதி ஓய்வதில்லை - எருசலேம் என் 3. பளிங்கு நதியின் கரையோரம் நேசர் கரங்கள் அனைத்து செல்லும் ஜீவ கனிகள் நாளும் பிடிப்பேன் ஜீவ ஊற்றினால் தாகம் தீர்ப்பான் - எருசலேம் என் 4. மரணத்தாவரம் குறித்த தேவ மரண வாசல் நுழைந்துவிட்டேன் மரண கூரை முறித்த இயேசுவின் மார்பினில் நான் சாய்ந்து கொள்வேன் - எருசலேம் என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalaemae Erusalaemae Pugalidam Enakkerusalaemae Uravumillai Pakaiyumillai Ulakam Illai Onrumillai Erusalaem En Aalayam Yesu Iraajanin Iraachsiyam 1. Marana Yorthaan Natanthituvaen Marana Satalam Erinthituvaan Varumai Vaedhanai Azhukaiyillai Kavalai Kanneer Thodarvathillai - Erusalaem En 2. Marana Irulin Pallatthaakku Katanthu Selvaen Makizhchsiyotu Pon Porul Pugazh Varuvathillai Ennillaa Thuthi Oyvathillai - Erusalaem En 3. Palingku Nathiyin Karaiyoram Naesar Karanggal Anaitthu Sellum Jeeva Kanigal Naalum Pitippaen Jeeva Oorrinaal Thaagam Theerppaan - Erusalaem En 4. Maranatthaavaram Kurittha Thaeva Marana Vaasal Nuzhainthuvittaen Marana Koorai Murittha Yesuvin Maarpinil Naan Saaynthu Kolvaen - Erusalaem En