பாடல் #32200
முன்னேறிச்செல்வோம்
🔤 Munnaerichselvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன்னேறிச்செல்வோம் செயல்வீரரே விசுவாசம்தான் நம் ஜெயமே 1.சாத்தானின் அம்புகள் சீறினாலும் சதிகார வம்புகள் மீறினாலும்-2 அதிகாரம் எல்லாமே இயேசுவுக்கே-2 அவர் பின்னே செல்லுவோம் வெற்றி நமக்கே அல்லேலுயா-4. 2.தேசத்தின் தேவையை தெரிந்துகொண்டோம் இயேசுவின் நேசத்தால் நெருக்கப்பட்டோம் விசுவாசக் கேடகம் சாய்வதில்லை-2 துளி ரத்தம் உள்ளவரை ஓய்வதில்லை அல்லேலுயா-4. 3.பரிசுத்தர் பாசறை நிரம்பட்டுமே பரலோக ராஜ்ஜியம் பரவட்டுமே மானிட யுக்திகள் மறையட்டுமே-2 விசுவாச சந்ததி பெருகட்டுமே. அல்லேலுயா-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munnaerichselvom Seyalveerarae Visuvaasamthaan Nam Jeyamae 1.saatthaanin Ampugal Seerinaalum Sathikaara Vampugal Meerinaalum-2 Athikaaram Ellaamae Yesuvukkae-2 Avar Pinnae Selluvom Verri Namakkae Allaeluyaa-4. 2.thaesatthin Thaevaiyai Therinthukontom Yesuvin Naesatthaal Nerukkappattom Visuvaasak Kaedakam Saayvathillai-2 Thuli Rattham Ullavarai Oyvathillai Allaeluyaa-4. 3.parisutthar Paasarai Nirambattumae Paraloga Raajjiyam Paravattumae Maanida Yukthigal Maraiyattumae-2 Visuvaasa Sandhathi Perugattumae. Allaeluyaa-4