பாடல் #322
ஆ இயேசுவே நான்
🔤 Aa Yesuvae Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ இயேசுவே, நான் பூமியில் உயர்த்தப்பட்டிருக்கையில் எல்லாரையும் என் பக்கமே இழுத்துக்கொள்வேன் என்றீரே. அவ்வாறென்னை இழுக்கையில், என் ஆசை கெட்ட லோகத்தில் செல்லாமல்; பாவத்தை விடும், அநந்த நன்மைக்குட்படும். தராதலத்தில் உம்முடன் உபத்திரவப்படாதவன் உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்; சகிப்பவன் சந்தோஷிப்பான். பிதாவின் வீட்டில் தேவரீர் ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்; அங்கே வசிக்கும் தூயவர் இக்கட்டும் நோவும் அற்றவர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa Yesuvae, Naan Poomiyil Uyartthappattirukkaiyil Ellaaraiyum En Pakkamae Izhutthukkolvaen Enreerae. Avvaarennai Izhukkaiyil, En Aasai Ketta Logatthil Sellaamal; Paavatthai Vitum, Anandha Nanmaikkutpatum. Tharaadhalatthil Ummudan Ubatthiravappataadhavan Ummotu Vinnil Vaazhnthiraan; Sakippavan Santhoshippaan. Pithaavin Veettil Thaevareer Sthalam Aayattham Seykireer; Angkae Vasikkum Thooyavar Ikkattum Novum Artravar.