பாடல் #32197
உன் நேச தணல்
🔤 Un Naesa Thanal
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் நேச தணல் எனக்குள் எரிகிறது.. அது ஒரு நாளும் அணையாது ஐயா... அதை யாரும் அணைக்க முடியாதய்யா ... -2 அணையாது ...அணைக்க முடியாது... உன் நேசம் விட்டு எதுவும்(உலகம்) பிரிக்காது...-2 1. உன் நிமித்தம் நான் படும் பலவீனமா... உன் நிமித்தம் நான் படும் நிந்தனையோ.. உன் நிமித்தம் நான் படும் நெருக்கங்கள். உன் நிமித்தம் நான் படும் துன்பங்கள்.. இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்... உம்மோடு நெருங்கி வாழ தினமும் துடிக்கிறேன் -2 2. உன் நிமித்தம் நான் படும் உபத்திரவம்... உன் நிமித்தம் நான் படும் வியாகுலமோ... உன் நிமித்தம் நான் படும் நாமங்கள்... உன் நிமித்தம் நான் படும் மோசங்களோ... இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்... உம்மோடு நடந்து வாழ தினமும் நினைக்கிறேன். -2 3. உலகத்தில் வருகின்ற மரணமோ ... உலகத்தில் வருகின்ற ஜீவனோ... உலகத்தில் வருகின்ற உயர்வு ... உலகத்தில் வருகின்ற தாழ்வோ ... உம் அன்பை விட்டு எதுவும் என்னை பிரிக்காதய்யா.. உன் சமூகத்தை எதுவும் என்னை மறைக்காதய்யா.... 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Naesa Thanal Enakkul Erikirathu.. Athu Oru Naalum Anaiyaathu Aiyaa... Athai Yaarum Anaikka Mutiyaadhayyaa ... -2 Anaiyaathu ...anaikka Mutiyaathu... Un Naesam Vittu Ethuvum(ulakam) Pirikkaathu...-2 1. Un Nimittham Naan Patum Palaveenamaa... Un Nimittham Naan Patum Nindhanaiyo.. Un Nimittham Naan Patum Nerukkanggal. Un Nimittham Naan Patum Thunbanggal.. Ivaigalil Naan Inru Piriyappatukiraen... Ummotu Nerungki Vaazha Thinamum Thutikkiraen -2 2. Un Nimittham Naan Patum Ubatthiravam... Un Nimittham Naan Patum Viyaakulamo... Un Nimittham Naan Patum Naamanggal... Un Nimittham Naan Patum Mosanggalo... Ivaigalil Naan Inru Piriyappatukiraen... Ummotu Natanthu Vaazha Thinamum Ninaikkiraen. -2 3. Ulakatthil Varukindra Maranamo ... Ulakatthil Varukindra Jeevano... Ulakatthil Varukindra Uyarvu ... Ulakatthil Varukindra Thaazhvo ... Um Anpai Vittu Ethuvum Ennai Pirikkaadhayyaa.. Un Samoogatthai Ethuvum Ennai Maraikkaadhayyaa.... 2