பாடல் #32194
என்னை அழைத்தவர்
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் மாறிடாதவர் மகிமையானவர் -2 1.என் நீதி உம் முன்பாக அழுக்கான கந்தை தான் நான் இதுவரை நிற்பது உம் மாறாத கிருபை தான்-2 2.எனக்காக யாவும் செய்து முடிக்கின்றனர் -2 நீர் என்னோடு இருக்கும் ஆவியானவர்-2 3. வாக்குத்தத்தம் செய்தவர் நீர் உண்மையுள்ளவர்-2 தம் வார்த்தைகளை செய்வதில் சர்வவல்லவர்-2