பாடல் #32193
ஆவியானவரே ஆவியானவரே
🔤 Aaviyaanavarae Aaviyaanavarae
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே ... ஆவியானவரே - 4 உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன் என் பிரசன்னரே வாருமையா உம் பிரசன்னத்தை ஏங்குகிறேன் உம் பிரசன்னத்தால் மூடுமையா நான் உம்மோடு வாழ விரும்புகிறேன் உம் சாயல் மாற ஏங்குகிறேன் 1, ஆயிரம் முழும்மல்ல மூவாயிரம் முழும்மல்ல முழகும்படி என்னை அழைத்து செல்லும் கணுக்கால் அளவல்ல இடுப்புஅளவல்ல நிந்தும்படி என்னை இழத்துக்கொள்ளும் 2. மேல்வீட்டுஅறையல்லமேகங்கள் நடுவல்ல என்னிடத்திலேநீர் இரங்கிவாரும் அதிகாலைநேரமல்ல அந்திமலைபொழுதல்ல எப்போதும் என்னை சூழ்ந்துகொள்ளும் 3. கன மலை வெடிப்பல்ல யோர்தான் கதையல்ல எவ்விடத்திலும் நீர் இயங்கிவரும் தங்கி இருந்தல்லதழம்பி நிற்க அல்ல நிறம்பிஓடும்படிஊற்றிவிடும் 4. மறைமுகமாகஅல்லமனுஷர் மூலமல்ல நீரே என்னிடத்தில் பேசவாரும் சொப்பனம் மூலமல்லதரிசன மூலமல்ல முகமுகமாய் உம்மைகாணவேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae ... Aaviyaanavarae - 4 Um Pirasannatthai Vaanjsikkiraen En Pirasannarae Vaarumaiyaa Um Pirasannatthai Aengkukiraen Um Pirasannatthaal Mootumaiyaa Naan Ummotu Vaazha Virumpukiraen Um Saayal Maara Aengkukiraen 1, Aayiram Muzhummalla Moovaayiram Muzhummalla Muzhakumbati Ennai Azhaitthu Sellum Kanukkaal Alavalla Ituppualavalla Ninthumbati Ennai Izhatthukkollum 2. Maelveettuaraiyallamaeganggal Natuvalla Ennidatthilaeneer Irangkivaarum Athikaalainaeramalla Anthimalaipozhudhalla Eppothum Ennai Soozhnthukollum 3. Kana Malai Vetippalla Yorthaan Kathaiyalla Evvidatthilum Neer Iyangkivarum Thangki Irundhallathazhampi Nirka Alla Nirampiotumbatioorrivitum 4. Maraimugamaagaallamanushar Moolamalla Neerae Ennidatthil Paesavaarum Soppanam Moolamallatharisana Moolamalla Mugamugamaay Ummaikaanavaentum