பாடல் #32191
திரளான என் ஜனம்
🔤 Thiralaana En Janam
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே திக்கற்ற பிள்ளை போல தடுமாறி வாழ்கிறது பாவம் செய்வதில் என் ஜனம் அறிவாளிகள் தேவன் உம்மைத் தேடுவது அறிவிலிகள் 1. நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றி வந்து முணுமுணுக்கின்ற சொல்லும் எந்தன் ஜன்மையா நட்ட கல்லும் பேசாததென்று என்ஜனம் தெரியலையே பேசும் தெய்வம் இயேசு என்று என் ஜனத்திற்கு தெரியலையே 2. ஓசையுள்ள கல் ஒன்றை உடைத்து இரண்டாக்கினீர் வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதித்தனர் பூஜைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றினார் பேசாத கல்லையெல்லாம் பெயர் சொல்லி வணங்கினர் 3. தன்னை படைத்த தெய்வத்தையே என் ஜனம் மறுக்கிறதே தான் படைத்த தெய்வத்திற்கேய் அலைந்தான் தெரிகிறதே கர்த்தரே தெய்வம் என்று அறிகிற அறிவு இல்லை காண்கின்ற பொருளையெல்லாம் தெய்வமாக கொள்கிறதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiralaana En Janam Thisai Maari Pokirathae Thikkartra Pillai Pola Thatumaari Vaazhkirathu Paavam Seyvathil En Janam Arivaaligal Devan Ummaith Thaetuvathu Ariviligal 1. Natta Kallai Theyvam Enru Naalu Pushpam Saarriyae Surri Vanthu Munumunukkindra Sollum Endhan Janmaiyaa Natta Kallum Paesaadhathenru Enjanam Theriyalaiyae Paesum Theyvam Yesu Enru En Janatthirku Theriyalaiyae 2. Osaiyulla Kal Onrai Utaitthu Irantaakkineer Vaasalir Pathitthakallai Mazhunggavae Mithitthanar Poojaikku Vaittha Kallil Poovum Neerum Saarrinaar Paesaadha Kallaiyellaam Peyar Solli Vanangkinar 3. Thannai Pataittha Theyvatthaiyae En Janam Marukkirathae Thaan Pataittha Theyvatthirkaey Alainthaan Therikirathae Karttharae Theyvam Enru Arikira Arivu Illai Kaankindra Porulaiyellaam Theyvamaaga Kolkirathae