பாடல் #3219
பரிசுத்த ஆவியே பரிசுத்தத்தால் நிரப்புமே
🔤 Parisuttha Aaviyae Parisutthatthaal Nirappumae
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியே பரிசுத்தத்தால் நிரப்புமே நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில் உமக்காக என்றும் ஊழியம் செய்யவே பரிசுத்த ஆவியின் பெலன் தாருமே பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே ஊற்றிடுமே உமது ஆவியை ஊற்றுமே ஊற்றுமே இந்நேரத்தில் அற்புதங்கள் ஆதிசயங்கள் செய்திட அப்போஸ்தலரின் ஆவியை எனக்கு தாருமே அதிகாரமாய் சாத்தானை துரத்திட வல்லமையின் ஆவியை எனக்கு தாருமே தாருமே தாருமே இந்நேரத்தில் எலிசாவின் மேலே இருந்த அந்த அபிஷேகம் திரளாய் என் மேலே இன்று ஊற்றுமே உமக்காக என்றும் பிரகாசிக்க அக்கினியின் அபிஷேகத்தால் நிரப்புமே நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyae Parisutthatthaal Nirappumae Nirappumae Nirappumae Innaeratthil Umakkaaga Enrum Oozhiyam Seyyavae Parisuttha Aaviyin Pelan Thaarumae Parisuttha Vaazhvu Vaazhnthidavae Oorritumae Umathu Aaviyai Oorrumae Oorrumae Innaeratthil Arpudhanggal Aathisayanggal Seythida Apposthalarin Aaviyai Enakku Thaarumae Athikaaramaay Saatthaanai Thuratthida Vallamaiyin Aaviyai Enakku Thaarumae Thaarumae Thaarumae Innaeratthil Elisaavin Maelae Irundha Andha Apishaegam Thiralaay En Maelae Inru Oorrumae Umakkaaga Enrum Pirakaasikka Akkiniyin Apishaegatthaal Nirappumae Nirappumae Nirappumae Innaeratthil