பாடல் #32188
நான் உபத்திரவப்பட்டது எனக்கு
🔤 Naan Ubatthiravappattathu Enakku
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது தேவ பிரமாணங்களை கற்றுக் கொள்ள உதவி செய்தது நல்லது எனக்கு நல்லது-2 1. நான் புறக்கணிக்கப்பட்டது எனக்கு நல்லது தேவனோடு இணைந்து வாழ இது தானே கிருபை செய்தது நல்லது எனக்கு நல்லது-2 2. நான் தூசிக்கப்பட்டது எனக்கு நல்லது தேவனை நேசிக்க இதுதானே உதவி செய்தது நல்லது எனக்கு நல்லது-2 3. நான் நொறுக்கப்பட்ட வாழ்ந்தது எனக்கு நல்லது தேவனோடு நெருங்கிப் பழகி உதவி செய்தது. நல்லது எனக்கு நல்லது-2 4. நான் ஏமாற்றப்பட்டே வாழ்ந்து எனக்கு நல்லது தேவக்கிருபை அதிகம் பெற செய்தது நல்லது எனக்கு நல்லது-2 5.நாள் துரத்தப்பட்ட வாழ்ந்தது எனக்கு நல்லது தேவனோடு நடக்க அது தானே உதவி செய்தது நல்லது எனக்கு நல்லது-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ubatthiravappattathu Enakku Nallathu Thaeva Piramaananggalai Karruk Kolla Udhavi Seythathu Nallathu Enakku Nallathu-2 1. Naan Purakkanikkappattathu Enakku Nallathu Devanotu Inainthu Vaazha Ithu Thaanae Kirupai Seythathu Nallathu Enakku Nallathu-2 2. Naan Thoosikkappattathu Enakku Nallathu Devanai Naesikka Ithuthaanae Udhavi Seythathu Nallathu Enakku Nallathu-2 3. Naan Norukkappatta Vaazhndhathu Enakku Nallathu Devanotu Nerungkip Pazhaki Udhavi Seythathu. Nallathu Enakku Nallathu-2 4. Naan Aemaartrappattae Vaazhnthu Enakku Nallathu Thaevakkirupai Athigam Pera Seythathu Nallathu Enakku Nallathu-2 5.naal Thuratthappatta Vaazhndhathu Enakku Nallathu Devanotu Natakka Athu Thaanae Udhavi Seythathu Nallathu Enakku Nallathu-2