பாடல் #32186
நன்றியால் என் உள்ளம்
🔤 Nanriyaal En Ullam
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியால் என் உள்ளம் பொங்குதே -2 நாளெல்லாம் உம்மை நான் நேசிக்க (நாளெல்லாம் உம்மைத் துதிக்க) நன்றி..நன்றியய்யா நல்லவரே உமக்கு நன்றி ய்யா நன்றி..நன்றியய்யா நாள் முழுதும் உமக்கு நன்றி ய்யா 1. பிதாவே என் மேல் வைத்த அன்பினால் தான் உம் மகனையே எனக்காய் தந்தீரையா மகன் கூட எல்லாம் தந்தீர் உனக்கு என்றும் நன்றியய்யா 2. இயேசுவே என் மேல் வைத்த நேசத்தினால் என் ஜீவனை எனக்காய் தந்தீரையா திக்கற்றவனாய் என்னை விடேனென்றும் பரிசுத்த ஆவியை தந்தீரையா 3. தூய ஆவியே என் மேல் வைத்த பாசத்தில் பரலோகம் விட்டு நீர் வந்தீரையா முடிவுபரியந்தம் நடத்திடுவீர் முடிவிலே பரலோகம் சேர்த்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyaal En Ullam Pongkuthae -2 Naalellaam Ummai Naan Naesikka (naalellaam Ummaith Thuthikka) Nanri..nanriyayyaa Nallavarae Umakku Nanri Yyaa Nanri..nanriyayyaa Naal Muzhuthum Umakku Nanri Yyaa 1. Pithaavae En Mael Vaittha Anpinaal Thaan Um Makanaiyae Enakkaay Thantheeraiyaa Makan Kooda Ellaam Thantheer Unakku Enrum Nanriyayyaa 2. Yesuvae En Mael Vaittha Naesatthinaal En Jeevanai Enakkaay Thantheeraiyaa Thikkartravanaay Ennai Vitaenenrum Parisuttha Aaviyai Thantheeraiyaa 3. Thooya Aaviyae En Mael Vaittha Paasatthil Paralogam Vittu Neer Vantheeraiyaa Mutivubariyandham Natatthituveer Mutivilae Paralogam Saertthituveer