பாடல் #32185
பரிகாரி நீர் எனக்கு
🔤 Parikaari Neer Enakku
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிகாரி நீர் எனக்கு பரிகாரி பரிகாரி இயேசுவே பரிகாரி -2 பரிகாரி -8 இயேசுவே பரிகாரி -2 1.என் பாவத்தை போக்கிட பரிகாரி என்னை பரிசுத்தமாக்கிட்ட பரிகாரி என் சாபத்தை நீக்கிட்ட பரிகாரி சமாதானம் தந்திட்ட பரிகாரி 2.என் நோய்களை மாற்றின பரிகாரி உம் தழும்பால் சுகம் தந்த பரிகாரி என் வேதனை நீக்கிட பரிகாரம் என் கண்ணீரை துடைத்திடு பரிகாரி 3.என் கட்டுக்குள் அறுத்திட்டு பரிகாரி என்னை விடுதலையாக்கும் பரிகாரி என் ஜெபம் கேட்டிட்ட பரிகாரி ஜெயத்தை தந்திட்ட பரிகாரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parikaari Neer Enakku Parikaari Parikaari Yesuvae Parikaari -2 Parikaari -8 Yesuvae Parikaari -2 1.en Paavatthai Pokkida Parikaari Ennai Parisutthamaakkitta Parikaari En Saabatthai Neekkitta Parikaari Samaathaanam Thanthitta Parikaari 2.en Noykalai Maarrina Parikaari Um Thazhumpaal Sugam Thandha Parikaari En Vaedhanai Neekkida Parikaaram En Kanneerai Thutaitthitu Parikaari 3.en Kattukkul Arutthittu Parikaari Ennai Vitudhalaiyaakkum Parikaari En Jebam Kaettitta Parikaari Jeyatthai Thanthitta Parikaari