பாடல் #32184
முகம் பார்க்க நீர்
🔤 Mugam Paarkka Neer
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முகம் பார்க்க நீர் மனிதன் அல்லவே இதயம் பார்க்கிற தேவன் நீர் ஐயா மனிதன் முகத்தை பார்க்கிறான் தேவன் நீர் இதயம் பார்க்கிறார் 1. புறக்கணிக்கப்பட்டவரா ( நீர்) தேடி செல்கிறார் உமக்காக அபிஷேகித்து ராஜாவாக்கினீர் - மனிதன் 2.நெருக்கப்பட்டும் ஒடுக்கப்படும் ஒடுங்கிப்போவதில்லை உம்மோடு நான் இருந்தால் விசாலமானேன்- மனிதன் 3.எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தமாக்கினீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்- மனிதன் 4. தாவீதுக்கு அருளின நிச்சய கிருபை நித்திய உடன்படிக்கையாக எனக்கு அருளினீர்-மனிதன் 5.நடந்தாலும் படுத்தாலும் என்னை சூழ்கிறீர் தகப்பனைப் போல் தோல் மேலே சுமந்து செல்கிறீர்-மனிதன் 6.கோலியாத்கள் முன் வந்தால் உம் உம்மாலே நிற்பேன் சவல்கள் என்னைத் துரத்தினால் உம்மோடு நடப்பேன்-மனிதன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mugam Paarkka Neer Manidhan Allavae Idhayam Paarkkira Devan Neer Aiyaa Manidhan Mugatthai Paarkkiraan Devan Neer Idhayam Paarkkiraar 1. Purakkanikkappattavaraa ( Neer) Thaeti Selkiraar Umakkaaga Apishaekitthu Raajaavaakkineer - Manidhan 2.nerukkappattum Otukkappatum Otungkippovathillai Ummotu Naan Irunthaal Visaalamaanaen- Manidhan 3.ethirigal Mun Virunthonrai Aayatthamaakkineer En Thalaiyai Enneyaal Apishaegam Seytheer- Manidhan 4. Thaaveethukku Arulina Nicchaya Kirupai Nitthiya Udanbatikkaiyaaga Enakku Arulineer-manidhan 5.natanthaalum Patutthaalum Ennai Soozhkireer Thakappanaip Pol Thol Maelae Sumanthu Selkireer-manidhan 6.koliyaathkal Mun Vanthaal Um Ummaalae Nirpaen Savalkal Ennaith Thuratthinaal Ummotu Natappaen-manidhan