பாடல் #32180
பூரணமிகு சோபையுற்ற
🔤 Pooranamiku Sopaiyurtra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூரணமிகு சோபையுற்ற புது எருசலேமே பூவில் அகிலம் ஆதிப்பலனாய் மீட்கப்பட்டவளே பூரணரவர்க்கே மணவாட்டியானவளே. வல்ல தேவனினேக திருசெல்வ சுதனுக்கே - ஏது சொல்லிலும் நிறையாத அலங்கார மேற்றனையே கன்னிகரில்லா அன்பே அருணாகக் கொண்டனையே என்ன இன்பம் ஜோதி நீதி நிறைந்த நகரம் 2. யாருமில்லையே நேசர் நல்ல இயேசு ஒருவரே - அவர் ஆய உதிரம் தானே உனைக் கொண்ட கிரகம் மாய உலகினின்று மணந்தார் சொந்தமாய் காயம் யாவும் நேயர் அன்பின் நித்திய பரிசம் 3. வீரமாய் ஜெயிப்போரே உன்னில் தூயனாய் விளங்கவே-மு தீரமாய் ஜெபிப்போரே அதன் வன்மதிலாகவே அன்பால் ஜீவன் வைத்தோர் அதில் ஆசாரியரே துன்பம் மாறி கண்ணீர் நீங்கும் விண்ணவர் பட்டணம் 4. அஸ்திபாரம் தூய அப்போஸ்தலர் இருக்க - அதில் இயேசு கிறிஸ்து தாமே தகும் மூலைக்கல்லவரே ஆவியானவராலே அமைந்தாலய மிதுவே அன்பு குற்றம் யாவும் அற்ற மாசற்ற கன்னிகையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pooranamiku Sopaiyurtra Puthu Erusalaemae Poovil Akilam Aathippalanaay Meetkappattavalae Pooranaravarkkae Manavaattiyaanavalae. Valla Devaninaega Thiruselva Sudhanukkae - Aethu Sollilum Niraiyaadha Alangkaara Maertranaiyae Kannigarillaa Anpae Arunaagak Kondanaiyae Enna Inbam Jothi Neethi Niraindha Nakaram 2. Yaarumillaiyae Naesar Nalla Yesu Oruvarae - Avar Aaya Uthiram Thaanae Unaik Konda Kirakam Maaya Ulakininru Mananthaar Sondhamaay Kaayam Yaavum Naeyar Anpin Nitthiya Parisam 3. Veeramaay Jeyipporae Unnil Thooyanaay Vilanggavae-mu Theeramaay Jepipporae Adhan Vanmathilaagavae Anpaal Jeevan Vaitthor Athil Aasaariyarae Thunbam Maari Kanneer Neengkum Vinnavar Pattanam 4. Asthipaaram Thooya Apposthalar Irukka - Athil Yesu Kiristhu Thaamae Thakum Moolaikkallavarae Aaviyaanavaraalae Amainthaalaya Mithuvae Anpu Kurtram Yaavum Artra Maasartra Kannikaiyae