பாடல் #32178
பரிசுத்தரே பரம்பொருளே
🔤 Parisuttharae Paramporulae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரம்பொருளே பரானாவியே என்னில் வாரும் வாரும் தூய ஆவியே வாரும் ஆவியே தேறுதலக்காய் தேடி அலைந்தேன் தேற்றுவார் யாரும் இல்லை என் தேற்றரவாளனே வாரும் என்னை தேற்றிடும் ஆவியே வாரும் உலகிலே காணாத உத்தம ஆவியே உன்னதத்திலிருந்து வாரும் என் உள்ளத்தில் தங்கிட வாரும் என்னை உணர்த்தும் ஆவியே வாரும் கல்விமானை வெட்கப்படுத்த பைத்தியத்தின் மேல் வாரும் என் பரிசுத்த ஆவியே வாரும் என்னை பரிசுத்தமாக்கிவிடவே வாரும் மலைகளைப் மிதித்து குன்றை பதறாக்க மகிமையின் ஆவியே வாரும் - இந்த மாம்சமான என் மேல் வாரும் என்னை மகிமைப் படுத்திட வாரும் வானமண்டலத்து சேனையை அழிக்க வான் புறாவே வாரும் அந்த வானங்களை கிழித்து நீர் வாரும் உம் வல்லமையோடிறங்கி வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Paramporulae Paraanaaviyae Ennil Vaarum Vaarum Thooya Aaviyae Vaarum Aaviyae Thaerudhalakkaay Thaeti Alainthaen Thaerruvaar Yaarum Illai En Thaertraravaalanae Vaarum Ennai Thaerritum Aaviyae Vaarum Ulakilae Kaanaadha Utthama Aaviyae Unnathatthilirunthu Vaarum En Ullatthil Thangkida Vaarum Ennai Unartthum Aaviyae Vaarum Kalvimaanai Vetkappatuttha Paitthiyatthin Mael Vaarum En Parisuttha Aaviyae Vaarum Ennai Parisutthamaakkividavae Vaarum Malaigalaip Mithitthu Kunrai Patharaakka Makimaiyin Aaviyae Vaarum - Indha Maamsamaana En Mael Vaarum Ennai Makimaip Patutthida Vaarum Vaanamandalatthu Saenaiyai Azhikka Vaan Puraavae Vaarum Andha Vaananggalai Kizhitthu Neer Vaarum Um Vallamaiyotirangki Vaarum