பாடல் #32177
மேசியா இயேசு
🔤 Maesiyaa Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா இயேசு எனக்குள்ளிருப்பதே மேன்மை என்னாளும் மேன்மை - உலகில் சரணம் சரணம் சரணம் இயேசுவே மேன்மையை நாடி ஓடி அலைந்தேன் மேசியா இயேசு என்னை தேடியே வந்தார் உலகில் காணாத உத்தம அன்பே உம்மைப்போல் யாருண்டு என்னை நேசித்திட தூய ஆவியே தேவ ஆவியே துன்பத்தில் துயர்நீக்கும் துங்கவன் ஆவியே உன் பாதம் பணிந்து உம்மையே தொழுவேன் உலகில் வேர் யாருண்டு உயிரே என் உறவே மகிமையின் மேல் மகிமையடைந்திட மறுரூபமாக்கும் என் மகிமையின் தேவனே நான் உயிரோடு இருக்கின்ற நாள் மட்டும் நாதனே உம்திரு பாதம் அமர்ந்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Yesu Enakkulliruppathae Maenmai Ennaalum Maenmai - Ulakil Saranam Saranam Saranam Yesuvae Maenmaiyai Naati Oti Alainthaen Maesiyaa Yesu Ennai Thaetiyae Vanthaar Ulakil Kaanaadha Utthama Anpae Ummaippol Yaaruntu Ennai Naesitthida Thooya Aaviyae Thaeva Aaviyae Thunbatthil Thuyarneekkum Thunggavan Aaviyae Un Paadham Paninthu Ummaiyae Thozhuvaen Ulakil Vaer Yaaruntu Uyirae En Uravae Makimaiyin Mael Makimaiyatainthida Maruroobamaakkum En Makimaiyin Devanae Naan Uyirotu Irukkindra Naal Mattum Naadhanae Umthiru Paadham Amarnvaen