பாடல் #32176
உமக்கொப்பானவர்
🎙 கிறிஸ்தவ பாடல்
உமக்கொப்பானவர் யாருண்டு உம்மை யாருக்கு ஒப்பிடுவேன் ஒருவரும் சேரா ஒளியே உன்னத தேவனே என் நங்கூரம் நீதானே என் நம்பிக்கையும் நீதானே நான் நம்பினவர் நீர் தானே என் நாயகனும் நீர் தானே என் தகப்பனும் நீர்தானே என் தாயும் நீர்தானே என் சகோதரன் நீர்தானே என் சிநேகிதனும் நீர் தானே என் வைத்தியர் நீர் தானே என் பரிகாரி நீர்தானே என் ஆலோசகர் நீர் தானே என் ஆசையும் நீர் தானே என் வழியும் நீர் தானே என் சத்தியமும் நீர் தானே என் ஜீவனும் நீர் தானே என் தேவனும் நீர்தானே என் தலைவனும் நீர்தானே என் குருவும் நீர்தானே என் ஆசாரியன் நீதானே என் ஆசையும் நீர்தானே என் கேடகமும் நீர்தானே என் கோட்டையும் நீர்தானே என் அரணும் நீர்தானே என் துருகமும் நீர்தானே