பாடல் #32175
நீரே என் கன்மலை
🎙 கிறிஸ்தவ பாடல்
நீரே என் கன்மலை நீரே என் கோட்டை நீரே என் அரண் நீரே மீட்ப ர் அல்லேலுயா அல்லேலுயா -2 அல்லேலுயா ஆனந்தமே அல்லேலுயா -2 அரணும் கோட்டையும் மீட்பரும் நீரே கன்மலையே காருண்யமே கர்த்தரும் நீரே கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் நீரே நம்பிக்கையே நங்கூரமே நல்லவர் நீரே இராஜாதி இராஜன் இயேசுவே அல்பாவே ஒமெகாவே ஆதி அநதமே துருகம் நீரே துணையும் நீரே அடைக்கலமே அமுதமே ஆத்தும நேசரே கண்மணி போல காக்கும் தேவனே கணத்திற்கும் மகிமைக்கும் பாத்திரர் நீரே மாம்சமான மண்ணான என்மேல் மகிமையின் ஆவியை ஊற்றி நிரப்புமே