பாடல் #32174
என் ஆத்துமாவே நீ ஏன்
🔤 En Aatthumaavae Nee Aen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் தைரியமாயிரு நிமிர்ந்து முன்னேறிச் செல் கர்த்தர் உன்னோடு உண்டு பயமுள்ள ஆவியைக் தராதவர் பலமுள்ள ஆவியை தந்தாரே நீ ஏன் கலங்குகிறாய் நீ கண்ணீரோடு இருக்கவா மரித்தாரவர் நீ கவலையோடு இருக்கவா அடிபட்டாரவர் நீ ஏன் கலங்குகிறாய் இதுவரை நடத்தினவர் அவரே இனியும் நடத்துபவர் அவரே அவர் பாதத்தில் நீ விழுந்துவிடு உன் உற்றாரை காட்டிலும் மேலானாவரவர் உன் உறவு காட்டிலும் சிறந்தவர் உள்ளங்கையில் உன்னை வரைந்தாரே ஒரு முழம் கூட்ட முடியுமோ ஒரு முழம் குறைக்கத்தான் முடியுமோ பின்னை ஏன் நீ கலங்குகிறாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Nee Aen Kalangkukiraay Aen Enakkul Thiyangkukiraay Thairiyamaayiru Nimirnthu Munnaerich Sel Kartthar Unnotu Untu Payamulla Aaviyaik Tharaadhavar Palamulla Aaviyai Thanthaarae Nee Aen Kalangkukiraay Nee Kanneerotu Irukkavaa Maritthaaravar Nee Kavalaiyotu Irukkavaa Atibattaaravar Nee Aen Kalangkukiraay Ithuvarai Natatthinavar Avarae Iniyum Natatthubavar Avarae Avar Paadhatthil Nee Vizhunthuvitu Un Urraarai Kaattilum Maelaanaavaravar Un Uravu Kaattilum Sirandhavar Ullangkaiyil Unnai Varainthaarae Oru Muzham Kootta Mutiyumo Oru Muzham Kuraikkatthaan Mutiyumo Pinnai Aen Nee Kalangkukiraay