பாடல் #32170
யேகோவா தேவன் என்னோடு
🔤 Yaekovaa Devan Ennotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா தேவன் என்னோடு இருக்க எதற்கு பயப்பட வேண்டும் நான் எதற்கு அஞ்சிட வேண்டும் எலியாவோடு இருந்த தேவன் என்னோடும் இருக்கின்றார் எலிசாவோடு இருந்த தேவன் எனக்குள்ளே இருக்கின்றார் ஆபிரகாமோடு இருந்த தேவன் அன்றும் இன்றும் இருக்கின்றார் ஆகாரோடு இருந்த தேவன் அடிமையோடும் இருக்கின்றார் யாக்கோப்போடு இருந்த தேவன் யாப்போக்கிலும் இருந்திட்டார் ஈசாக்கோடும் இருந்த தேவன் நீசனோடும் இருக்கின்றார் மோசேயோடு இருந்த தேவன் யோசுவாவோடும் இருந்திட்டார் சீனாய் மலையில் இருந்த தேவன் சீஷன் என்னிலும் இருக்கின்றார் செங்கடலில் இருந்த தேவன் செல்லும் இடமெல்லாம் இருக்கின்றார் செந்நீரை வடித்த தேவன் கண்ணீரை துடைக்கின்றார் இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் என்னை நடத்திடுவார் இருக்கின்றவராய் இருக்கின்ற தேவன் இறுதி வரையும் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Devan Ennotu Irukka Edharku Payappata Vaentum Naan Edharku Anjsida Vaentum Eliyaavotu Irundha Devan Ennotum Irukkinraar Elisaavotu Irundha Devan Enakkullae Irukkinraar Aapirakaamotu Irundha Devan Anrum Inrum Irukkinraar Aakaarotu Irundha Devan Atimaiyotum Irukkinraar Yaakkoppotu Irundha Devan Yaappokkilum Irunthittaar Eesaakkotum Irundha Devan Neesanotum Irukkinraar Mosaeyotu Irundha Devan Yosuvaavotum Irunthittaar Seenaay Malaiyil Irundha Devan Seeshan Ennilum Irukkinraar Senggatalil Irundha Devan Sellum Idamellaam Irukkinraar Senneerai Vatittha Devan Kanneerai Thutaikkinraar Ithuvarai Ennai Natatthina Devan Iniyum Ennai Natatthituvaar Irukkindravaraay Irukkindra Devan Iruthi Varaiyum Natatthituvaar