பாடல் #32169
ஆத்தும நேசரே
🔤 Aatthuma Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்தும நேசரே -2 அன்பின் கடலே -2 அடைக்கலமானவரே அற்புதங்கள் செய்பவரே -2 அல்லேலுயா - 8 வாழ்க்கையில் மாறுதல் வேண்டுமே எனக்கு வாழ்நாளெல்லாம் மாற்றம் வேண்டுமே ஆவியிலே அனல் வேண்டுமே அபிஷேகத்தின் நிறைவு வேண்டுமே ஜெபத்திலே உறுதி வேண்டுமே விசுவாசத்தை காக்க வேண்டுமே ஓட்டத்தை முடிக்க வேண்டுமே ஓடி ஜெயிக்க வேண்டுமே பேச்சிலே உண்மை வேண்டுமே பேரின்ப நதி வேண்டுமே பரிந்து பேச வேண்டுமே பரலோகம் சேர வேண்டும் சபையிலே வளர்ச்சி வேண்டுமே பரிசுத்தம் அடைய வேண்டுமே ஆத்தும பாரம் வேண்டுமே அறுவடை செய்ய வேண்டுமே கர்த்தருக்கு கொடுக்கவேண்டுமே கருத்தாய் ஜெபிக்க வேண்டும் கண்கள் விழிக்கவேண்டுமே காலையிலே துதிக்க வேண்டுமே ஒரு மனம் ஒற்றுமை வேண்டுமே ஊழியம் செய்ய வேண்டுமே ஊரெல்லாம் சொல்லவேண்டுமே உம் பாதத்தில் அமர வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthuma Naesarae -2 Anpin Katalae -2 Ataikkalamaanavarae Arpudhanggal Seypavarae -2 Allaeluyaa - 8 Vaazhkkaiyil Maarudhal Vaentumae Enakku Vaazhnaalellaam Maartram Vaentumae Aaviyilae Anal Vaentumae Apishaegatthin Niraivu Vaentumae Jebatthilae Uruthi Vaentumae Visuvaasatthai Kaakka Vaentumae Ottatthai Mutikka Vaentumae Oti Jeyikka Vaentumae Paechsilae Unmai Vaentumae Paerinba Nathi Vaentumae Parinthu Paesa Vaentumae Paralogam Saera Vaentum Sapaiyilae Valarchsi Vaentumae Parisuttham Ataiya Vaentumae Aatthuma Paaram Vaentumae Aruvatai Seyya Vaentumae Karttharukku Kotukkavaentumae Karutthaay Jepikka Vaentum Kankal Vizhikkavaentumae Kaalaiyilae Thuthikka Vaentumae Oru Manam Orrumai Vaentumae Oozhiyam Seyya Vaentumae Oorellaam Sollavaentumae Um Paadhatthil Amara Vaentumae