பாடல் #32165
துதி கன ஆராதனை
🔤 Thuthi Kana Aaraadhanai
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: G Maj
🥁 Beat: Polka
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கன ஆராதனை - எங்கள் திரியேக தேவனுக்கே-2 பிதாவுக்கு ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை தயாரிக்கும் ஆராதனை 1. ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை-2 ஆனந்த களிப்புடன் ஆராதனை-2 2. ஸ்தோத்திர பலியின் ஆராதனை -2 நன்றியுள்ள உதடோடு ஆராதனை -2 3. சமாதான தேவன் ஆராதனை-2 சந்தோஷம் தருபவர் ஆராதனை-2 4. யேகோவா ஷம்மா வே ஆராதனை-2 என்னோடு இருப்பவரே ஆராதனை-2 5. தேற்றறவாளரே ஆராதனை-2 தேடி வந்த தெய்வமே ஆராதனை-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kana Aaraadhanai - Enggal Thiriyaega Devanukkae-2 Pithaavukku Aaraadhanai Yesuvukku Aaraadhanai Thayaarikkum Aaraadhanai 1. Aaviyotum Unmaiyotum Aaraadhanai-2 Aanandha Kalippudan Aaraadhanai-2 2. Sthotthira Paliyin Aaraadhanai -2 Nanriyulla Udhatotu Aaraadhanai -2 3. Samaathaana Devan Aaraadhanai-2 Santhosham Tharubavar Aaraadhanai-2 4. Yaekovaa Shammaa Vae Aaraadhanai-2 Ennotu Iruppavarae Aaraadhanai-2 5. Thaertraravaalarae Aaraadhanai-2 Thaeti Vandha Theyvamae Aaraadhanai-2