பாடல் #32163
நேர்த்தியாய் செய்திடுவார்
🔤 Naertthiyaay Seythituvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேர்த்தியாய் செய்திடுவார் - தேவன் நேர்த்தியாய் செய்திடுவார் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்திடுவார் 1. சிறப்பான சுதந்திரம் எனக்கு உண்டு நேர்த்தியான பங்கும் உண்டு என்றவர் மாறிடார் சுதந்திரம் தந்திடுவார் 2. பலத்த கரத்தில் அடங்கியிரு ஏற்ற காலத்தில் உயர்த்திடுவேன் என்றவர் மாறிடார் மேன்மையாய் உயர்த்திடுவார் 3. வனாந்திரத்தில் வழிகளும் உண்டு அவாந்திரத்தில் நதிகள் உண்டு என்றவர் மாறிடார் வழிகளைத் திறந்திடுவார் 4. சீக்கிரம் வந்திடுவேன் - உன்னை என்னிடம் சேர்த்துக் கொள்வேன் என்றவர் மாறிடார் சீக்கிரம் வந்துடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naertthiyaay Seythituvaar - Devan Naertthiyaay Seythituvaar Athinathin Kaalatthilae Naertthiyaay Seythituvaar 1. Sirappaana Sudhanthiram Enakku Untu Naertthiyaana Pangkum Untu Endravar Maaritaar Sudhanthiram Thanthituvaar 2. Palattha Karatthil Adangkiyiru Aertra Kaalatthil Uyartthituvaen Endravar Maaritaar Maenmaiyaay Uyartthituvaar 3. Vanaanthiratthil Vazhigalum Untu Avaanthiratthil Nathigal Untu Endravar Maaritaar Vazhigalaith Thiranthituvaar 4. Seekkiram Vanthituvaen - Unnai Ennidam Saertthuk Kolvaen Endravar Maaritaar Seekkiram Vanthutuvaar