பாடல் #32162
உயிர்த்தெழுந்த உன்னதர்
🔤 Uyirtthezhundha Unnathar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்த உன்னதர் உன்னதரே உயிர்த்தெழுந்தாரே உன்னத அன்பினால் நிறைத்திடுமே 1. கல்வாரி அன்பால் என்னை - சிலுவையின் அடிமை ஆக்கினார் ஜீவிய காலமெல்லாம் நீர் காட்டும் பாதையில் செல்வேன் 2. கல்வாரி காயத்தால் எந்தன் நோய்களையெல்லாம் நீக்கினீரே நீர் செய்த உபகாரத்தை என்றும் மறவாமல் ஸ்தோத்தரிப்பேன் 3. கல்வாரி இரத்தத்தினால் எந்தன் சாபங்கள் யாவும் நீக்கினீரே நல் மனசாட்சியின் நீர் சென்ற பாதையில் செல்வேன் 4. கல்வாரி மகிமையால் என்னை உன்னதங்களிலே உயர்த்தினார் இயேசுவின் நாமத்தை தினம் உயர்த்தி மகிழ்ந்திடுவேன் 5. கல்வாரி மேன்மையால் என்னை பரலோக பாதையில் நடத்துவீரே இயேசுவின் வருகையில் - அவரோடு நான் வென்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhundha Unnathar Unnatharae Uyirtthezhunthaarae Unnatha Anpinaal Niraitthitumae 1. Kalvaari Anpaal Ennai - Siluvaiyin Atimai Aakkinaar Jeeviya Kaalamellaam Neer Kaattum Paathaiyil Selvaen 2. Kalvaari Kaayatthaal Endhan Noykalaiyellaam Neekkineerae Neer Seytha Ubakaaratthai Enrum Maravaamal Sthottharippaen 3. Kalvaari Ratthatthinaal Endhan Saabanggal Yaavum Neekkineerae Nal Manasaatsiyin Neer Sendra Paathaiyil Selvaen 4. Kalvaari Makimaiyaal Ennai Unnathanggalilae Uyartthinaar Yesuvin Naamatthai Thinam Uyartthi Makizhnthituvaen 5. Kalvaari Maenmaiyaal Ennai Paraloga Paathaiyil Natatthuveerae Yesuvin Varukaiyil - Avarotu Naan Venrituvaen