பாடல் #32160
மகிழச் செய்தாரே
🔤 Makizhach Seythaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழச் செய்தாரே - என்னை மகிழச் செய்தாரே மனதுருகும் தேவன் அவரே மகிழச் செய்தாரே - என்னை 1. வாழ்க்கை அலைகள் மோதி எந்தன் விசுவாசத்தைக் கவிழ்த்த போது அவற்றை அடக்கி மாத்தி என்னை வாழச் செய்தாரே - என்னைப் வாழச் செய்தாரே 2. உதவி செய்யும் என அவரை உண்மையாக பணிந்து கொண்டால் உந்தன் வேதனை நீங்க செய்தே மகிழச் செய்வதே - அவரை புகழ் செய்வாரே 3. துக்கப்பட்ட நாட்களுக்கும் நொந்துபோன காலத்திற்கும் ஒத்த வண்ணம் திசையை மாற்றி - ஈடு செய்வாரே - அவரே ஈடு செய்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhach Seythaarae - Ennai Makizhach Seythaarae Manathurukum Devan Avarae Makizhach Seythaarae - Ennai 1. Vaazhkkai Alaigal Mothi Endhan Visuvaasatthaik Kavizhttha Pothu Avarrai Adakki Maatthi Ennai Vaazhach Seythaarae - Ennaip Vaazhach Seythaarae 2. Udhavi Seyyum Ena Avarai Unmaiyaaga Paninthu Kontaal Undhan Vaedhanai Neengga Seythae Makizhach Seyvathae - Avarai Pugazh Seyvaarae 3. Thukkappatta Naatkalukkum Nonthupona Kaalatthirkum Ottha Vannam Thisaiyai Maarri - Eetu Seyvaarae - Avarae Eetu Seyvaarae