பாடல் #3216
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
🔤 Parisuttha Akkini Anuppum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா! பரந்து ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா! 1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும். 2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால் தீவினை யாவையும் சுட்டெரிக்க. 3. கன்னிகை விருத்தர் வாலிபரும் உன்னத ஆவியால் நிரம்பிடவும். 4. பாவிகள் யாவரும் மனந்திரும்பப் பரலோக அக்கினி நாவருளும். 5. இயேசுவின் பேரன்பை உணர்ந்து விசு வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Akkini Anuppum Thaevaa! Paranthu Joovaalikkak Kolutthum Thaevaa! 1. Irakkamaay Akkinith Thazhalaik Kontu Urukkamaay Ullatthaith Thottarulum. 2. Thaesamengkum Thivya Akkiniyaal Theevinai Yaavaiyum Sutterikka. 3. Kannikai Virutthar Vaalibarum Unnatha Aaviyaal Nirampidavum. 4. Paavigal Yaavarum Mananthirumbap Paraloga Akkini Naavarulum. 5. Yesuvin Paeranpai Unarnthu Visu Vaasatthil Yaavarum Valarnthidavae.