பாடல் #32159
வாழ்த்திடுவோம் ஜீவ தேவன்
🔤 Vaazhtthituvom Jeeva Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்த்திடுவோம் ஜீவ தேவன் வணங்கிடுவோம் அவர் நாமத்தையே புகழ்ந்திடுவோம் அவர் நாமத்தையே. 1. துதித்தலுடனே அவர் சந்நிதியில் வாருங்கள் என்ற தாவீதைப் போல ஆவியில் ஆர்ப்பரித்தாடிடுவோம் ஆத்துமாவில் களி கூர்ந்திடுவோம் 2. பரிசுத்த தேவனை தரிசிக்க பரமனை துதித்து மகிழ்ந்திடவே வாரத்தில் முதல் நாள் காலையிலே ஆலயம் தங்கியே தொழுதிடுவோம் 3. நம் சரீரத்தை நாம் பரிசுத்தமாய் ஜீவ பலியாய் ஒப்படைப்போம் இதுவே நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை யாம்; அல்லேலூயா 4. நம் மனம் போல் நான் நடவாமல் பரிசுத்த தேவன் நம்மை பூமியில் உயர்த்தி ஏற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhtthituvom Jeeva Devan Vanangkituvom Avar Naamatthaiyae Pugazhnthituvom Avar Naamatthaiyae. 1. Thuthitthaludanae Avar Sannithiyil Vaarunggal Endra Thaaveethaip Pola Aaviyil Aarpparitthaatituvom Aatthumaavil Kali Koornthituvom 2. Parisuttha Devanai Tharisikka Paramanai Thuthitthu Makizhnthidavae Vaaratthil Mudhal Naal Kaalaiyilae Aalayam Thangkiyae Thozhuthituvom 3. Nam Sareeratthai Naam Parisutthamaay Jeeva Paliyaay Oppataippom Ithuvae Naam Seyyum Putthiyulla Aaraadhanai Yaam; Allaelooyaa 4. Nam Manam Pol Naan Natavaamal Parisuttha Devan Nammai Poomiyil Uyartthi Aerrituvaar