பாடல் #32156
கர்த்தர் இருக்கிறார் உந்தன்
🔤 Kartthar Irukkiraar Undhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் இருக்கிறார் உந்தன் நடுவினில் வல்லமையுள்ளவர் அவர் இரட்சிப்பார் 1. பயப்படாமல் பேசு மௌனமாயிராதே இந்தப் பட்டணத்தில் அநேக ஜன உண்டு அவர் சொன்னார் அவர் செய்வார் அவர் உன்னோடு இருக்கிறார். 2. சோர்வடைந்திடாமல் கிறிஸ்துவின் சேவகனாய் பாடுகள் சகித்து மகிமை அடைந்திடுவேன் கலங்காதே திகையாதே அவர் உன்னோடு இருக்கிறார் 3. அசதியாயிராமல் ஆண்டவர் ஊழியத்தில் அற்புத அடையாளங்கள் அனுதினம் செய்திடுவாய் தேவனாலே எல்லாம் கூடும் அவர் உன்னோடு இருக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Irukkiraar Undhan Natuvinil Vallamaiyullavar Avar Iratsippaar 1. Payappataamal Paesu Maunamaayiraathae Indhap Pattanatthil Anaega Jana Untu Avar Sonnaar Avar Seyvaar Avar Unnotu Irukkiraar. 2. Sorvatainthitaamal Kiristhuvin Saevakanaay Paatugal Sakitthu Makimai Atainthituvaen Kalangkaathae Thikaiyaathae Avar Unnotu Irukkiraar 3. Asathiyaayiraamal Aandavar Oozhiyatthil Arpudha Ataiyaalanggal Anuthinam Seythituvaay Devanaalae Ellaam Kootum Avar Unnotu Irukkiraar