பாடல் #32153
விழித்தெழும் பாயோ
🔤 Vizhitthezhum Paayo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. விழித்தெழும் பாயோ? திருச்சபையே! மணவாளன் வரவும் காலமாகுதே 2. வேதம் வெளியாக்கும் தரிசனங்கள் வேகம் நிறைவேறிப் பரம்பிடுதே! 3. விசுவாச துரோகம் சபைகளிலே விரைவுடன் கேடு நடப்பிக்குதே! 4. வேஷம் பக்தி சபையில் நிறைந்திடவே தேவ பக்தியின் பலன் குறைந்திடுதே! 5. ஆதி அன்பு இல்லை விசுவாசிகள் ஆதி ஜெபம் இன்றித் துங்குகின்றாரே 6. பதினோராம் மணியின் வேளையாயிற்றே. நடு ராத்திரி சத்தம் கேட்க போகுது! 7. சீயோனே! நீ எழுந்து சிந்தை செய்திடு, சீக்கிரம் வாரார் இயேசு ஆயத்தமா நீ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vizhitthezhum Paayo? Thirucchapaiyae! Manavaalan Varavum Kaalamaakuthae 2. Vaedham Veliyaakkum Tharisananggal Vaegam Niraivaerip Parampituthae! 3. Visuvaasa Thurogam Sapaigalilae Viraivudan Kaetu Natappikkuthae! 4. Vaesham Pakthi Sapaiyil Nirainthidavae Thaeva Pakthiyin Palan Kurainthituthae! 5. Aathi Anpu Illai Visuvaasigal Aathi Jebam Inrith Thungkukinraarae 6. Pathinoraam Maniyin Vaelaiyaayirrae. Natu Raatthiri Sattham Kaetka Pokuthu! 7. Seeyonae! Nee Ezhunthu Sinthai Seythitu, Seekkiram Vaaraar Yesu Aayatthamaa Nee?