பாடல் #32149
துதி துதி துதி துதி
🔤 Thuthi Thuthi Thuthi Thuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி - 4 என் மனமே துள்ளி - 4 பொங்கும் உள்ளமே - 2 ஆத்துமாவின் நேசராம் இயேசுவை பாடு அளவில்லா ஆனந்தம் கொண்டு ஆடிடு - 2 1. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரை தரிசித்து தரிசித்து மகிழலாம் வா -2 வாக்குகளை பற்றிக் கொண்டு பாதம் ஓடி வா வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் -2 2 யேகோவா ராபாவில் சுகமாய் இரு யேகோவா நிசி யில் வெற்றி முழங்கு - 2 யேகோவா யீரேவால் நிறைவாய் இரு யேகோவா ஷம்மா வினால் நிரம்பி வழியே-2 3. கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே இரக்கமும் உருக்கமும் மிகுந்தவரே -2 எனக்காக சிலுவையில் மரித்தவரே உயிர்த்தெழுந்த வல்லமையால் நிரப்புகிறீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi - 4 En Manamae Thulli - 4 Pongkum Ullamae - 2 Aatthumaavin Naesaraam Yesuvai Paatu Alavillaa Aanandham Kontu Aatitu - 2 1. Parisutthar Parisutthar Parisuttharai Tharisitthu Tharisitthu Makizhalaam Vaa -2 Vaakkugalai Parrik Kontu Paadham Oti Vaa Varushatthai Nanmaiyaal Mutisoottuvaar -2 2 Yaekovaa Raapaavil Sugamaay Iru Yaekovaa Nisi Yil Verri Muzhangku - 2 Yaekovaa Yeeraevaal Niraivaay Iru Yaekovaa Shammaa Vinaal Nirampi Vazhiyae-2 3. Kirupaiyum Satthiyamum Niraindhavarae Irakkamum Urukkamum Mikundhavarae -2 Enakkaaga Siluvaiyil Maritthavarae Uyirtthezhundha Vallamaiyaal Nirappukireer -2