பாடல் #32145
பரிமள தைலம் இயேசுவே
🔤 Parimala Thailam Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிமள தைலம் இயேசுவே - உந்து வாசனையால் என்னை நிரப்பும் வாசனை வீசிட நற்கனி தந்திட உம்மில் நிலைத்து கொடியாய் மாற்றும் 1. நிலைத்து வாழும் கிருபையை நிதமெனக்கு அலைகடல் போல் எதிர்த்து வந்திடும் பலவித சோதனை தாங்க பெலன் தாரும் 2. உம் கரம் பிடித்து உம்மோடு நடந்திட உம் வழிதனை நான் என்றும் காத்திட உம்மருள் தாருமே உம்மில் வாழுவேன் 3. சிலுவை என்றும் சுமந்து மே உந்தன் பின் சென்றிட மாளும் மாந்தர்க்காக என்றும் ஜெபித்திட நாளும் உன் பாதத்தை நாடும் பெலன் தாரும் 4. கஷ்ட நஷ்டம் வந்தாலும் பாக்யமாக எண்ணுவே துஷ்ட லோகத்தில் பாடு சகித்திட உம் பெலன் தாருமே உம் அடிமை நான் 5. பரம தேசம் சேர்ந்திட வாஞ்சையால் என் உள்ளமே சோர்ந்து போகுதே வேகம் வாருமே உந்தனை காணும் நாள் என்று வருமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parimala Thailam Yesuvae - Unthu Vaasanaiyaal Ennai Nirappum Vaasanai Veesida Narkani Thanthida Ummil Nilaitthu Kotiyaay Maarrum 1. Nilaitthu Vaazhum Kirupaiyai Nidhamenakku Alaigatal Pol Ethirtthu Vanthitum Palavidha Sodhanai Thaangga Pelan Thaarum 2. Um Karam Pititthu Ummotu Natanthida Um Vazhidhanai Naan Enrum Kaatthida Ummarul Thaarumae Ummil Vaazhuvaen 3. Siluvai Enrum Sumanthu Mae Undhan Pin Senrida Maalum Maandharkkaaga Enrum Jepitthida Naalum Un Paadhatthai Naatum Pelan Thaarum 4. Kashta Nashtam Vanthaalum Paakyamaaga Ennuvae Thushta Logatthil Paatu Sakitthida Um Pelan Thaarumae Um Atimai Naan 5. Parama Thaesam Saernthida Vaanjsaiyaal En Ullamae Sornthu Pokuthae Vaegam Vaarumae Undhanai Kaanum Naal Enru Varumo