பாடல் #32144
புது அபிஷேகம் தாரும் தேவா
🔤 Puthu Apishaegam Thaarum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. புது அபிஷேகம் தாரும் தேவா புது பெலன் நிரப்பிடுமே (2) புதிய ஜீவன் புதிய கிருபை நதியைப் போல ஊற்றும் (2) வல்லமையால் எம்மை நிரப்பும் வல்ல தேவா வரங்கள் தாரும் (2) அல்லேலூயா பாடி மகிழ்வேன் எல்லையில்லா பேரானந்தமே (2) 2. பாவ உலகில் ஜீவ வாழ்வில் பாவமில்லா பரிசுத்தராய் (2) ஆவி பெலத்தால் வாழச் செய்யும் பாவி என்னை தேற்றும் (2) 3. சத்துரு பலத்தை அழியும் தேவா நித்திரை மயக்கம் ஒழித்திடுமே (2) சுத்தராய் உம் சேவை செய்ய பக்தருக்கருள் தாருமே (2) 4. அன்பின் ஆவி எம்மில் ஊற்றும் இன்ப ஐக்கியம் தந்திடுமே அழியும் மாந்தர் வலம் பெறவே வழியைக் காட்டிய அன்பு தாரும் (2) 5. தேவ பெலத்தால் நிறைந்து வாழ ஆவி வரத்தால் நிறைத்திடுமே ஆவி ஆத்மா தேகம் எல்லாம் தேவனே உம்மை மறையவே (2) 6. மகிமை மேல் நான் மகிமைபடுவேன் இகத்திலில்லை அடைக்கலமே அகம் மகிழ உள்ளம் களிக்க அன்பர் இராஜ்யம் சேருவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Puthu Apishaegam Thaarum Thaevaa Puthu Pelan Nirappitumae (2) Puthiya Jeevan Puthiya Kirupai Nathiyaip Pola Oorrum (2) Vallamaiyaal Emmai Nirappum Valla Thaevaa Varanggal Thaarum (2) Allaelooyaa Paati Makizhvaen Ellaiyillaa Paeraanandhamae (2) 2. Paava Ulakil Jeeva Vaazhvil Paavamillaa Parisuttharaay (2) Aavi Pelatthaal Vaazhach Seyyum Paavi Ennai Thaerrum (2) 3. Satthuru Palatthai Azhiyum Thaevaa Nitthirai Mayakkam Ozhitthitumae (2) Suttharaay Um Saevai Seyya Paktharukkarul Thaarumae (2) 4. Anpin Aavi Emmil Oorrum Inba Aikkiyam Thanthitumae Azhiyum Maandhar Valam Peravae Vazhiyaik Kaattiya Anpu Thaarum (2) 5. Thaeva Pelatthaal Nirainthu Vaazha Aavi Varatthaal Niraitthitumae Aavi Aathmaa Thaegam Ellaam Devanae Ummai Maraiyavae (2) 6. Makimai Mael Naan Makimaibatuvaen Igatthilillai Ataikkalamae Agam Makizha Ullam Kalikka Anbar Iraajyam Saeruvaen (2)