பாடல் #32141
பாலகன் போல் தன்னை
🔤 Paalakan Pol Thannai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலகன் போல் தன்னை தாழ்த்தி டுவது யார்?-சிறு பார்தனில் தன்னை மறந்தவன், மாட்சியில் உத்தமன் அவன். 1. தந்திடும் தாசனுக்கும் தாழ்மை இச்சணமே வந்திடும், எந்தனைக் கேளும், கண்டிடும் குறைகள் தீரும் 2. கொந்தளிப்பாகும் வேளை சொரிந்திடும் கிருபை உந்தன் ஒத்தாசை ஈந்து உள்ளத்தில் ஊற்றும் தாழ்மை 3. பாதகர் பகடி செய்து மெளனம் ஆனவா நாதா! உம் வழியில் நடக்க நாள்தோறும் கருணை தாரும் 4. தாழ்மையில் நிதி உம்மைக் கடந்து போனதே தாழ்மையில் அமிழ்ந்து நிற்கத் தாகிக்கு தென் முழு உள்ளமே 5. ஆவியில் எளிமை உள்ளவன் இராச்சியம் அடைவான். தாவி உம் பாதம் அடைந்தேன், ஆவியால் நடத்திக் கரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalakan Pol Thannai Thaazhtthi Tuvathu Yaar?-siru Paarthanil Thannai Marandhavan, Maatsiyil Utthaman Avan. 1. Thanthitum Thaasanukkum Thaazhmai Icchanamae Vanthitum, Endhanaik Kaelum, Kantitum Kuraigal Theerum 2. Kondhalippaakum Vaelai Sorinthitum Kirupai Undhan Otthaasai Eenthu Ullatthil Oorrum Thaazhmai 3. Paadhakar Pakati Seythu Melanam Aanavaa Naathaa! Um Vazhiyil Natakka Naalthorum Karunai Thaarum 4. Thaazhmaiyil Nithi Ummaik Katanthu Ponathae Thaazhmaiyil Amizhnthu Nirkath Thaakikku Then Muzhu Ullamae 5. Aaviyil Elimai Ullavan Iraachsiyam Ataivaan. Thaavi Um Paadham Atainthaen, Aaviyaal Natatthik Karum