பாடல் #3214
பரவிடும் சுவிசெட்
🔤 Paravitum Suviset
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரவிடும் சுவிசேட திருச்சபையோரே, பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. 1.பணிந்திடும் சுவிசேஷ சபைக்குள் வந்தோரே, பரனருளால் ஜெயமடைந்தீரே. துணிவுடனே ஜெயமெனப் புகல்வீரே, தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. - பர 2.நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, நிமலனருள் வழிபோவோமே. சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே, தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. - பர 3.திருக்குருசில் மரித்தோரது நேசம், தினம் மறவாதே, வைவிசுவாசம். இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். - பர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paravitum Suvisaeda Thirucchapaiyorae, Paranai Ninaitthuth Thinam Makizhveerae. 1.paninthitum Suvisaesha Sapaikkul Vanthorae, Paranarulaal Jeyamataintheerae. Thunivudanae Jeyamenap Pugalveerae, Thothrasangkeertthanam Thuthyam Seyveerae. - Para 2.nithya Suvisaedamae Naervazhiyaamae, Nimalanarul Vazhipovomae. Sathya Maraipitikkil Vazhidhavaromae, Thathva Kunaagaran Thanaitthuthippomae. - Para 3.thirukkurusil Maritthorathu Naesam, Thinam Maravaathae, Vaivisuvaasam. Irakka Punniyanggalaal Ezhil Nakarvaasam, Iniperalaamena Vennudhal Mosam. - Para