பாடல் #32138
மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம்
🔤 Makizhvom Yesuvil Makizhvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்வோம், இயேசுவில் மகிழ்வோம் - பரண் மகிமை உற்றுமே மகிழ்வோம். மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிமையில் மகிழ. வானில் யாவரும் மகிழ - இயேசு வாரும் என்றுமே பகிர மாறுவோர்க்கொரு சிகரம் - மன தாரத் தற்பரன் அருள் மகிமை, கனம், மகிமையில் மிகவும் மகிழ பத்து ஜீவியம் உடைய - தேவ புத்திரர் முழங்கிடவே சர்வ சிருஷ்டிக்கும் உடைய - மா கர்மங்கள் என்றால் மகிழும் தினமும் மகிபன் தினமும் வரவே. வானம் பூமியும் அகல நவ வானம் பூவுமே நிகழ சாபம் பாவம் சகல - கெடும் ரோகம் ஓடியே மறைய சுகமும் ஜெயமும் சகலரும் சுகித்து மகிழ. பொன்னால் வீதிகளுடைய அரும் சொல்லால் உரைப்பதற்கரிய மின்னும் வச்சிர ஒளியே - நரர் கொண்டு நடந்திடும் அருளே கண்ணீர் கவலையும் நண்ணா நகரினில் பளிங்கு போல் ஜீவநதியே - இரு கரையும் ஜீவனின் மரமே! பசியும் தாகமும் இல்லை! அங்கு புசிக்க ஜீவனின் கனியே! புசிப்போம் ருசிப்போம் இயேசுவின் நித்தியம் மகிழ சுத்த ஆவியும் சுத்தனும் - செய்த மீட்பின் செயல் அதை பேரனும் மற்றும் தூதர்கள் கணமும் - அங்கு உற்று உள்ளம் மகிழ போற்றிப் புகழ்வோம் நூதன செயலில் மகிழ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhvom, Yesuvil Makizhvom - Paran Makimai Urrumae Makizhvom. Makizhvom, Makizhvom, Makizhvom, Makimaiyil Makizha. Vaanil Yaavarum Makizha - Yesu Vaarum Enrumae Pakira Maaruvorkkoru Sigaram - Mana Thaarath Tharparan Arul Makimai, Kanam, Makimaiyil Migavum Makizha Patthu Jeeviyam Utaiya - Thaeva Putthirar Muzhangkidavae Sarva Sirushtikkum Utaiya - Maa Karmanggal Enraal Makizhum Thinamum Makiban Thinamum Varavae. Vaanam Poomiyum Agala Nava Vaanam Poovumae Nigazha Saabam Paavam Sakala - Ketum Rogam Otiyae Maraiya Sugamum Jeyamum Sakalarum Sukitthu Makizha. Ponnaal Veethigalutaiya Arum Sollaal Uraippatharkariya Minnum Vachsira Oliyae - Narar Kontu Natanthitum Arulae Kanneer Kavalaiyum Nannaa Nakarinil Palingku Pol Jeevanathiyae - Iru Karaiyum Jeevanin Maramae! Pasiyum Thaagamum Illai! Angku Pusikka Jeevanin Kaniyae! Pusippom Rusippom Yesuvin Nitthiyam Makizha Suttha Aaviyum Sutthanum - Seytha Meetpin Seyal Athai Paeranum Marrum Thoodharkal Kanamum - Angku Urru Ullam Makizha Porrip Pugazhvom Noodhana Seyalil Makizha