பாடல் #32134
இயேசுவே உம்மை
🔤 Yesuvae Ummai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே ........ உம்மை நேசிக்கிறேன் அன்பு நேசரே உம்மை தேடுகிறேன் 1.ஆயிரம் பதினாயிரம் பெயர்களில் சிறந்தவரே ஆண்டவரே என் நாயகரே ஆறுதல் தருபவரே ஆண்டி வந்தேன் உந்தன் பாதம் அணைத்துக்கொள்ளும் எந்தன் தேவா-2 2.காலையில் உம்மை தேடுகிறேன் கிருபைகள் பொழிந்திடுமே காயங்கள் ஆற்றி கண்ணீரை துடைக்கும் நல்ல சமாரியனே காத்திருப்பேன் உந்தன் பாதம் காலமெல்லாம் உம்மை பிரியேன் -2 3.சாரோனின் ரோஜா நீரல்லோ பள்ளத்தாக்கின் லீலி நீரே சீக்கிரம் வாரும் சிநேகிதரே உயிரோடு கலந்த மணவாளரே சரணடைந்தேன் உந்தன் பாதம் வாழ்நாளெல்லாம் உந்தன் அடிமை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae ........ Ummai Naesikkiraen Anpu Naesarae Ummai Thaetukiraen 1.aayiram Pathinaayiram Peyarkalil Sirandhavarae Aandavarae En Naayakarae Aarudhal Tharubavarae Aanti Vanthaen Undhan Paadham Anaitthukkollum Endhan Thaevaa-2 2.kaalaiyil Ummai Thaetukiraen Kirupaigal Pozhinthitumae Kaayanggal Aarri Kanneerai Thutaikkum Nalla Samaariyanae Kaatthiruppaen Undhan Paadham Kaalamellaam Ummai Piriyaen -2 3.saaronin Rojaa Neerallo Pallatthaakkin Leeli Neerae Seekkiram Vaarum Sinaekidharae Uyirotu Kalandha Manavaalarae Saranatainthaen Undhan Paadham Vaazhnaalellaam Undhan Atimai -2