பாடல் #32131
மா மணவாளன் நம் இயேசுவே
🔤 Maa Manavaalan Nam Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மா மணவாளன் நம் இயேசுவே மகிலம் விரைந்தேகியே மறைந்து பறந்து வருகிறார் 1. வானத்திலே எக்காளமே வருகையில் தொனிக்கும் அன்பருடன் தம் பக்தர் பலி ஆயத்தமாய் வருவார் 2. அத்தி மரம் துளிர்க்குது புத்திரர்கள் இஸ்ரவேலர் பத்திரமாக கூடச் சேர சத்தியம் பலிக்குதே 3. அந்திக் கிறிஸ்து ஆவி பெற்றோர் அங்கும் இங்கும் அலைகின்றார் தந்திரமாக வஞ்சித்திட மந்தி மாயத்தால் 4. நட்சத்திரங்கள் நீதிமான்கள் நித்தம் சிலர் வாழ்கின்றனர் எச்சரிப்பின் ஜீவித்து நாம் இயேசுவை பின்பற்றுவோம் 5. தேவ தூதன் கரத்தில் ஓர் தேவ கோபம் கலசம் பார் ஐயோ என்ற பெருந்தொனிகேள் ஐந்து கண்டம் எங்கே 6. காலம் இனி கடந்திட கர்த்தரேசு வருகின்றார் ஆவியும் மணவாட்டி யுமே கூவி அழைக்கின்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maa Manavaalan Nam Yesuvae Makilam Virainthaekiyae Marainthu Paranthu Varukiraar 1. Vaanatthilae Ekkaalamae Varukaiyil Thonikkum Anbarudan Tham Pakthar Pali Aayatthamaay Varuvaar 2. Atthi Maram Thulirkkuthu Putthirarkal Isravaelar Patthiramaaga Koodach Saera Satthiyam Palikkuthae 3. Anthik Kiristhu Aavi Perror Angkum Ingkum Alaikinraar Thanthiramaaga Vanjsitthida Manthi Maayatthaal 4. Natsatthiranggal Neethimaankal Nittham Silar Vaazhkindranar Eccharippin Jeevitthu Naam Yesuvai Pinbarruvom 5. Thaeva Thoodhan Karatthil Or Thaeva Kobam Kalasam Paar Aiyo Endra Perunthonikael Ainthu Kandam Engkae 6. Kaalam Ini Katanthida Karttharaesu Varukinraar Aaviyum Manavaatti Yumae Koovi Azhaikkinraarae