பாடல் #32128
சொல்லும் கர்த்தாவே
🔤 Sollum Kartthaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன் சொல்லி தாரும் சொல்லி தாரும் கற்றுத்தாரும் எனக்குக் கற்றுத்தாரும் எங்கு செல்ல கூடாதென்று சொல்லித் தாருங்க எங்கு செல்ல கூடாது என்று கற்றுத் தாருங்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன செய்யக்கூடாதென்று கற்றுத் தாருங்கள் என்ன பேச வேண்டும் என்று சொல்லிதாருங்க என்ன பேசக்கூடாது என்று கற்றுத் தாருங்க என்ன பார்க்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன பார்க்கக் கூடாது என்று கற்றுத் தாருங்க என்ன உண்ண வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன உண்ண கூடாது என்று கற்றுத் தாருங்க என்ன உடுத்த வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன உடுத்தக் கூடாது என்று கற்றுத் தாருங்க என்ன கொடுக்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன கொடுக்கக் கூடாது என்று கற்றுத் தாருங்க என்ன படிக்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன படிக்கக்கூடாது என்று கற்றுத் தாருங்க என்ன ஜெபிக்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன ஜெபிக்க கூடாது என்று கற்றுத் தாருங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sollum Kartthaavae Atiyaen Kaetkiraen Solli Thaarum Solli Thaarum Karrutthaarum Enakkuk Karrutthaarum Engku Sella Kootaathenru Sollith Thaarungga Engku Sella Kootaathu Enru Karruth Thaarungga Enna Seyya Vaentum Enru Sollith Thaarungga Enna Seyyakkootaathenru Karruth Thaarunggal Enna Paesa Vaentum Enru Sollithaarungga Enna Paesakkootaathu Enru Karruth Thaarungga Enna Paarkka Vaentum Enru Sollith Thaarungga Enna Paarkkak Kootaathu Enru Karruth Thaarungga Enna Unna Vaentum Enru Sollith Thaarungga Enna Unna Kootaathu Enru Karruth Thaarungga Enna Ututtha Vaentum Enru Sollith Thaarungga Enna Ututthak Kootaathu Enru Karruth Thaarungga Enna Kotukka Vaentum Enru Sollith Thaarungga Enna Kotukkak Kootaathu Enru Karruth Thaarungga Enna Patikka Vaentum Enru Sollith Thaarungga Enna Patikkakkootaathu Enru Karruth Thaarungga Enna Jepikka Vaentum Enru Sollith Thaarungga Enna Jepikka Kootaathu Enru Karruth Thaarungga