பாடல் #32127
இறைவா எனக்கு நீர் தான்
🔤 Iraivaa Enakku Neer Thaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவா எனக்கு நீர் தான் கதி இயேசுவே எனக்கு நீ தான் வழி இம்மையிலும் மறுமையிலும் இதுவே எந்தன் மனநிம்மதி கதி நீரே என் அதிபதியே கனம் துதியும் நான் உமக்குத் தந்தேன் யேகோவா யேகோவா யேகோவா யேகோவா யாரிடம் போவேன் யாரிடம் சொல்லுவேன் இயேசுவே நீரே எல்லாம் அல்பாவும் நீரே ஓமெகாவும் நீரே நேற்றும் இன்றும் என்றும் நீரே பரிகாரி நீரே பரமனும் நீரே பரிசுத்த தேவன் நீரே தகப்பனும் நீரே தாயும் நீரே தன்னிகரல்லா தயாபரன் நீரே பரலோகம் விட்டு பூலோகம் வந்த பரிசுத்த ஆவி நீரே பரமனின் அன்பால் என்னை நீர் தெரிந்தீர பரலோகம் வந்திட பரிசுத்தமாக்கிடும் மெய்ப்பொருள் நீரே மெய்யன்பு நீரே மேசியா நீரே தெய்வம் மேன்மையை துறந்த மெய் ஜோதி நீரே ஒருவரும் சேரா ஒளியும் நீரே அபிஷேக மழையால் நனைப்பவர் நீரே அக்கினி அபிஷேகரே யேகோவாயீர யேகோவா நிசியே எளியோன் என்னை என்றும் தள்ளாதிரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivaa Enakku Neer Thaan Kathi Yesuvae Enakku Nee Thaan Vazhi Immaiyilum Marumaiyilum Ithuvae Endhan Mananimmathi Kathi Neerae En Athibathiyae Kanam Thuthiyum Naan Umakkuth Thanthaen Yaekovaa Yaekovaa Yaekovaa Yaekovaa Yaaridam Povaen Yaaridam Solluvaen Yesuvae Neerae Ellaam Alpaavum Neerae Omekaavum Neerae Naerrum Inrum Enrum Neerae Parikaari Neerae Paramanum Neerae Parisuttha Devan Neerae Thakappanum Neerae Thaayum Neerae Thannigarallaa Thayaabaran Neerae Paralogam Vittu Poologam Vandha Parisuttha Aavi Neerae Paramanin Anpaal Ennai Neer Therintheera Paralogam Vanthida Parisutthamaakkitum Meypporul Neerae Meyyanpu Neerae Maesiyaa Neerae Theyvam Maenmaiyai Thurandha Mey Jothi Neerae Oruvarum Saeraa Oliyum Neerae Apishaega Mazhaiyaal Nanaippavar Neerae Akkini Apishaegarae Yaekovaayeera Yaekovaa Nisiyae Eliyon Ennai Enrum Thallaathirum