பாடல் #32125
என் நெஞ்சமே நீ
🔤 En Nenjjamae Nee
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நெஞ்சமே நீ இயேசுவிடம் போ உன் குறைகளை சொல்லி ஓர் உறைவிடம் கேள் தாயென காத்து இரட்சிக்கும் இயேசு தன்னிகரில்லா வல்லவரே தடுத்தாட் கொள்வார் நெஞ்சமே நீ அஞ்சிட வேண்டாம் அவர் பாதம் போதும் வழி ஒன்று காட்டும் ஒளியன்றோ இயேசு உயிரும் நான் உயிர்ப்பும் என்றாரே அஞ்சிட வேண்டாம் நெஞ்சமே அவர் அருள் ஒன்றே போதும் வேறொன்றும் வேண்டாம் என்னிடம் வா என்று அழைத்து உன் துன்பங்கள் சுமைகள் ஏற்றாரே சிலுவையில் சுமந்து தீர்த்தாரே அவன் மீட்பினை அடைந்து மகிழ்வுடன் துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nenjjamae Nee Yesuvidam Po Un Kuraigalai Solli Or Uraividam Kael Thaayena Kaatthu Iratsikkum Yesu Thannigarillaa Vallavarae Thatutthaat Kolvaar Nenjjamae Nee Anjsida Vaentaam Avar Paadham Pothum Vazhi Onru Kaattum Oliyanro Yesu Uyirum Naan Uyirppum Enraarae Anjsida Vaentaam Nenjjamae Avar Arul Onrae Pothum Vaeronrum Vaentaam Ennidam Vaa Enru Azhaitthu Un Thunbanggal Sumaigal Aerraarae Siluvaiyil Sumanthu Theertthaarae Avan Meetpinai Atainthu Makizhvudan Thuthi