பாடல் #32124
இயேசுவே உம்மை
🔤 Yesuvae Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மை உயர்த்துகிறோம் இயேசுவே உம்மை நேசிக்கின்றோம் இயேசுவே உம்மை பாடுகின்றோம் தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை என் கர்த்தருக்கே மகிமை என் கன்மலைக்கே மகிமை நன்றி நன்றி நன்றி நன்றி பிதாவுக்கே மகிமை இயேசுவுக்கே மகிமை மீட்பருக்கே மகிமை ராஜனுக்கே மகிமை நன்றி நன்றி நன்றி நன்றி உன்னதற்கு மகிமை உயர்ந்தவர்களே மகிமை அப்பாவுக்கே மகிமை அன்பருக்கே மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummai Uyartthukirom Yesuvae Ummai Naesikkinrom Yesuvae Ummai Paatukinrom Devanukkae Makimai Theyvatthirkae Makimai En Karttharukkae Makimai En Kanmalaikkae Makimai Nanri Nanri Nanri Nanri Pithaavukkae Makimai Yesuvukkae Makimai Meetparukkae Makimai Raajanukkae Makimai Nanri Nanri Nanri Nanri Unnatharku Makimai Uyarndhavarkalae Makimai Appaavukkae Makimai Anbarukkae Makimai